Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Thalaivane lyrics from Kanguva movie - கங்குவா திரைப்பட பாடல் வரிகள்

Thalaivane பாடல் 2024-ல் வெளியான கங்குவா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: Aparna Harikumar., Aravind Srinivas, Deepak Blue, others மற்றும் Sushmita Narasimhan

Thalaivane is a song from the 2024 Tamil film Kanguva, written by Madhan Karky, composed by Devi Sri Prasad and sung by Aparna Harikumar., Aravind Srinivas, Deepak Blue, others and Sushmita Narasimhan.

WhatsApp
Movie Name (in Tamil)
கங்குவா
Year
2024

Lyrics(Tamil)

ஆண் : தலைவனே எம் தலைவனே
தலைவனே..ஏ

ஆண் குழு : சூரா சூரா
படைநடை சூர சூரா
முடிவிலி வீரத்தின் வீரா
நீ ஒன்றல்ல நூறா
வீரா வீரா
தடைஉடை வீரா வீரா
யமதின மானத்தின் கூரா
எம் உயிரின் சாரா

ஆண் குழு : போர் படைப்போர் யாரோ
இந்தப் போரில் வெல்வோரோ யாரோ
போர் முடிப்போர் யாரோ
அந்த எதிரியின் குருதியில் உன் பேரோ

ஆண் : தலைவனே எம் தலைவனே
தலைவனே..ஏ

குழு : தலைவனே எம் தலைவனே
தலைவனே..ஏ

ஆண் குழு : காடே காடே
படையென எதும் இல்லை
தடையென வென்றிடு வீரா
பகை கொன்றிடு வீரா

ஆண் குழு : தீயே உந்தன் துணையென
நீயே உந்தன் இணையென
போரிடு வீரா
விண் ஏறிடு வீரா

ஆண் குழு : ஓ எதிரிகள் முன்னே ஹான்
இந்த வானமே உந்தன் பின்னே
தீப்பிழம்பாய் இரு கண்ணே
நீ எழுகையில் உயருது தாய் மண்ணே

ஆண் : தலைவனே எம் தலைவனே
தலைவனே..ஏ

குழு : தலைவனே எம் தலைவனே
தலைவனே..ஏ

Lyrics(English)

Male : Thalaivane em thalaivane
Thalaivane..hey

Male Chorus : Soora soora
Padainadai soora soora
Mudivili veerathin vera
Nee ondralla noora
Veera veera
Thadaiudai veera veera
Yamadhina maanathin koora
Em uyirin saara

Male Chorus : Por padaippor yaaro
Indhap poril velvoro yaaro
Por mudippor yaaro
Andha edhiriyin kurudhiyil un peroo

Male : Thalaivane em thalaivane
Thalaivane…hey

Chorus : Thalaivane em thalaivane
Thalaivane…hey

Male Chorus : Kaade kaade
Padaiyena yedhum illai
Thadaiyena vendridu veera
Pagai kondridu veera

Male Chorus : Theeye undhan thunaiyena
Neeye unthan inaiyena
Pooridu veera
Vin yeridu veera

Male Chorus : O edhirigal munne haan
Indha vaname undhan pinne
Theepbizhambaai iru kanne
Nee ezhugaiyil uyarudhu thaai manne

Male : Thalaivane em thalaivane
Thalaivane…hey

Chorus : Thalaivane em thalaivane
Thalaivane…hey

Thalaivane song FAQ

Who sang Thalaivane?

Thalaivane was sung by Aparna Harikumar., Aravind Srinivas, Deepak Blue, others and Sushmita Narasimhan for the 2024 Tamil film Kanguva.

Who wrote the lyrics of Thalaivane?

The lyrics of Thalaivane were written by Madhan Karky.

Who composed the music for Thalaivane?

The music for Thalaivane was composed by Devi Sri Prasad.

Which movie is the song Thalaivane from?

Thalaivane is from the Tamil film Kanguva, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.

Thalaivane பாடலை பாடியவர் யார்?

Thalaivane பாடலை பாடியவர் Aparna Harikumar., Aravind Srinivas, Deepak Blue, others மற்றும் Sushmita Narasimhan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கங்குவா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்