Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Mannippu lyrics from Kanguva movie - கங்குவா திரைப்படத்திலிருந்து மன்னிப்பு பாடல் வரிகள்

மன்னிப்பு பாடல் 2024-ல் வெளியான கங்குவா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: Raghu Dixit

Mannippu is a song from the 2024 Tamil film Kanguva, written by Viveka, composed by Devi Sri Prasad and sung by Raghu Dixit.

WhatsApp
Movie Name (in Tamil)
கங்குவா
Year
2024
Lyrics
Viveka
Singers
Raghu Dixit

Lyrics(Tamil)

குழு : ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆரிராரோ

ஆண் : தன்னை தோண்டும் மனிதனுக்கே
தாகம் தீர்க்கும் மண்ணை பார்
வெட்டி சாய்க்கும் பகைவனுக்கே
நிழலை கொடுக்கும் மரத்தை பார்

ஆண் : காம்பை கொய்த காற்றுக்கே
வாசம் சேர்க்கும் பூவை பார்
சேதம் உளியால் செய்யும் கைக்கே
சிலை கொடுக்கும் கல்லை பார்

ஆண் : மன்னிப்பு இல்லாமலே
மண்மீதிலே ஏதும் இல்லை
மன்னித்த பின்னாலே
நெஞ்சில் என்றும் பாரம் இல்லை

ஆண் : மன்னிப்பு இல்லாமலே
மண்மீதிலே ஏதும் இல்லை
மன்னித்த பின்னாலே
நெஞ்சில் என்றும் பாரம் இல்லை

குழு : ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆரிராரோ

ஆண் : அந்த ஓரக்கடலின்
சீறும் அலையாய்
மோதும் உள்ளே வஞ்சம்
ஓர் ஆழ கடலின்
அமைதி கொள்ளும்
மன்னிக்கும் நெஞ்சம்

ஆண் : அட பிழைகள் செய்தும்
பிழையாய் செய்தும்
கற்றான் மனிதன் கொஞ்சம்
தவறுக்கெல்லாம் தண்டித்தால்
வெறும் சாம்பல் தான் மிஞ்சும்

ஆண் : இலை என்னும் கண்ணீர் சிந்த
மரம் செய்த பாவம் என்ன
இளவேனிற் காலம் வந்து
பூக்கள் நீட்டி புன்னகை செய்கிறதே

ஆண் : மன்னிப்பு இல்லாமலே
மண்மீதிலே ஏதும் இல்லை
மன்னித்த பின்னாலே
நெஞ்சில் என்றும் பாரம் இல்லை

ஆண் : மன்னிப்பு இல்லாமலே
மண்மீதிலே ஏதும் இல்லை
மன்னித்த பின்னாலே
நெஞ்சில் என்றும் பாரம் இல்லை

குழு : ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆரிராரோ

ஆண் : ஒரு யானை சாணம் வெப்பத்திலே
அது போன தூரம் சொல்வேன்
கால் தடத்தின் ஆழம் பார்தே
புலியின் எடை என்ன சொல்வேன்

ஆண் : ஒரு தட்டான் பூச்சி வருகையிலே
மழை கொட்டும் தருணம் சொல்வேன்
சிறு குருவி போகும் திசையை கொண்டே
அருவி எங்கே சொல்வேன்

ஆண் : அசையும் இப்பெறுவனம் எல்லாம்
அறிவேனே துல்லியமாக
அறியா மகன் உன் மனம் மட்டும்
புரியா புதிராய் ஒன்றும் தெரியவில்லை

ஆண் : மன்னிப்பு இல்லாமலே
மண்மீதிலே ஏதும் இல்லை
மன்னித்த பின்னாலே
நெஞ்சில் என்றும் பாரம் இல்லை

ஆண் : மன்னிப்பு இல்லாமலே
மண்மீதிலே ஏதும் இல்லை
மன்னித்த பின்னாலே
நெஞ்சில் என்றும் பாரம் இல்லை

குழு : ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆரிராரோ

Lyrics(English)

Chorus : Aaraaroo aariraroo
Aaraari raaroo
Aaraaroo aariraroo
Aaro aaro aariraroo
Aaraaroo aariraroo
Aaraari raaroo
Aaraaroo aariraroo
Aaro aaro aariraroo

Male : Thannai thondum manidhanukkae
Thaagam theerkkum mannai paar
Vetti chaaikkum pagaivanukkae
Nizhalai kodukkum marathai paar

Male : Kaambhai koidha kaatrukkae
Vaasam serkkum poovai paar
Saedham uliyaal cheiyum kaikkae
Silai kodukkum kallai paar

Male : Mannippu illamalae
Manmeedhilae yedhum illai
Mannitha pinnale
Nenjil endrum baaram illai

Male : Mannippu illamalae
Manmeedhilae yedhum illai
Mannitha pinnale
Nenjil endrum baaram illai

Chorus : Aaraaroo aariraroo
Aaraari raaroo
Aaraaroo aariraroo
Aaro aaro aariraroo
Aaraaroo aariraroo
Aaraari raaroo
Aaraaroo aariraroo
Aaro aaro aariraroo

Male : Andha orakkadalin
Cheerum alaiyaai
Modhum ullae vanjam
Orr aazha kadalin
Amaidhi kollum
Manikkum nenjam

Male : Ada pizhaigal seidhum
Pizhaiyaai seidhum
Kattraan manidhan konjam
Thavarukkellam dhandithaal
Verum saambal thaan minjum

Male : Ilai ennum kanneer sindha
Maram seidha paavam enna
Ilavenir kaalam vandhu
Pookkal neetti punnagai seigiradhae

Male : Mannippu illamalae
Manmeedhilae yedhum illai
Mannitha pinnale
Nenjil endrum baaram illai

Male : Mannippu illamalae
Manmeedhilae yedhum illai
Mannitha pinnale
Nenjil endrum baaram illai

Chorus : Aaraaroo aariraroo
Aaraari raaroo
Aaraaroo aariraroo
Aaro aaro aariraroo
Aaraaroo aariraroo
Aaraari raaroo
Aaraaroo aariraroo
Aaro aaro aariraroo

Male : Oru yaanai saanam veppathil
Adhu pona dhooram solven
Kaal thadathin aazham paarthae
Puliyin edai enna solven

Male : Oru thattaan poochi varugaiyilae
Mazhai kottum tharunam solven
Siru kuruvi pogum dhisaiyai konde
Aruvi enge solven

Male : Asaiyum ipperuvanam elaam
Arivenae thulliyamaaga
Ariya magan un manam mattum
Puriyaa pudhiraai ondrum theriyavillai

Male : Mannippu illamalae
Manmeedhilae yedhum illai
Mannitha pinnale
Nenjil endrum baaram illai

Male : Mannippu illamalae
Manmeedhilae yedhum illai
Mannitha pinnale
Nenjil endrum baaram illai

Chorus : Aaraaroo aariraroo
Aaraari raaroo
Aaraaroo aariraroo
Aaro aaro aariraroo
Aaraaroo aariraroo
Aaraari raaroo
Aaraaroo aariraroo
Aaro aaro aariraroo

Mannippu song FAQ

Who sang Mannippu?

Mannippu was sung by Raghu Dixit for the 2024 Tamil film Kanguva.

Who wrote the lyrics of Mannippu?

The lyrics of Mannippu were written by Viveka.

Who composed the music for Mannippu?

The music for Mannippu was composed by Devi Sri Prasad.

Which movie is the song Mannippu from?

Mannippu is from the Tamil film Kanguva, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.

மன்னிப்பு பாடலை பாடியவர் யார்?

மன்னிப்பு பாடலை பாடியவர் Raghu Dixit.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கங்குவா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்