Skip to content

Popular

Tamil Songs lyrics · 1994

Thakathana lyrics from Adharmam movie - அதர்மம் திரைப்படத்திலிருந்து இந்திரன் போலே சந்திரன் போலே பாடல் வரிகள்

இந்திரன் போலே சந்திரன் போலே பாடல் 1994-ல் வெளியான அதர்மம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: எஸ். ஜானகி

Thakathana is a song from the 1994 Tamil film Adharmam, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by S. Janaki.

WhatsApp
Movie Name (in Tamil)
அதர்மம்
Year
1994
Lyrics
Vaali
Singers
S. Janaki

Lyrics(Tamil)

தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு

இந்திரன் போலே சந்திரன் போலே
பொறக்கப்போறான் பிள்ளை பொறக்கப்போறான்

செண்பகம் போலே செவ்வல்லி போலே
சிரிக்கப்போறான் மெல்ல சிரிக்கப்போறான்

தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு

கைவளை எடுத்து மாட்டடி
குங்கும சாந்து தீட்டடி

தானனா தானனா

அன்னத்தின் அழகை கூட்டடி
ஆரத்தி எடுத்து காட்டடி

தானனா தானனா

கண்டவங்க கண்ணுபடும்
கண்ணிரு கழித்து இங்க போடனும்

நல்லபடி பெத்தெடுக்க
அம்மனை நேந்துகிட்டு பாடனும்

ஊரு கூடி சாமியை
வேண்டிக் கொள்ளும் நாள்

தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு

இந்திரன் போலே சந்திரன் போலே
பொறக்க போறான் பிள்ளை பொறக்க போறான்

செண்பகம் போலே செவ்வல்லி போலே
சிரிக்க போறான் மெல்ல சிரிக்க போறான்

தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு

எப்பவும் நமக்கு காவல்தான்
எச்சரித்து எழுப்பும் சேவல்தான்

தானனா தானனா

தென்னகம் புகழும் வீரன் போல்
தேசிங்கு ராஜன் பேரன் போல்

தானனா தானனா

சிங்ககுட்டி தோளைத்தட்டி
திக்கெட்டும் நடந்திடும் பாரடி

செல்ல மகன் துள்ளி வர
நில் என்று தடுப்பவன் யாரடி

யாரும் வந்து சீண்டினால்
பாயும் வேங்கைதான் ஹஹ

தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு

இந்திரன் போலே சந்திரன் போலே
பொறக்க போறான் பிள்ளை பொறக்க போறான்

செண்பகம் போலே செவ்வல்லி போலே
சிரிக்க போறான் மெல்ல சிரிக்க போறான்

தகதோம் தானதந்தம்
மருதாணி மஞ்சப் பூசு
முழுகாத சின்னப் பெண்ணுக்கு
தகதோம் தானதந்தம்
கலையாத மையப்பூசு
அலைபாயும் வண்ணக் கண்ணுக்கு

Thakathana song FAQ

Who sang Thakathana?

Thakathana was sung by S. Janaki for the 1994 Tamil film Adharmam.

Who wrote the lyrics of Thakathana?

The lyrics of Thakathana were written by Vaali.

Who composed the music for Thakathana?

The music for Thakathana was composed by Ilaiyaraaja.

Which movie is the song Thakathana from?

Thakathana is from the Tamil film Adharmam, released in 1994. The film has 7 songs on Tamilputhumai.

இந்திரன் போலே சந்திரன் போலே பாடலை பாடியவர் யார்?

இந்திரன் போலே சந்திரன் போலே பாடலை பாடியவர் எஸ். ஜானகி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதர்மம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்