Skip to content

Popular

Tamil Songs lyrics · 1994

Nooru Vayasu lyrics from Adharmam movie - அதர்மம் திரைப்படத்திலிருந்து நூறு வயசு வாழ வேணும் பாடல் வரிகள்

நூறு வயசு வாழ வேணும் பாடல் 1994-ல் வெளியான அதர்மம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: இளையராஜா

Nooru Vayasu is a song from the 1994 Tamil film Adharmam, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by Ilaiyaraaja.

WhatsApp
Movie Name (in Tamil)
அதர்மம்
Year
1994
Lyrics
Vaali
Singers
Ilaiyaraaja

Lyrics(Tamil)

நூறு வயசு வாழ வேணும்
எம் மகராசா
நோய் நொடிகள் ஏதுமின்றி
எம் மகராசா
தர்மன் என்ற பேரு கொண்ட
எம் மகராசா
தர்மம் வாழ காவல் நிற்க்கும்
எம் மகராசா

அந்த ஆலப் போல
நீ விளங்க கால காலமே
பெத்த தாயைப் போல
உன்னை இந்த ஊரு பேசுமே
கடல் நீரு உள்ள காலம்
உந்தன் பேரு வாழுமே
வெற்றிவேலை தாங்கும்
தெய்வம் போல ஆக வேணுமே

நூறு வயசு வாழ வேணும்
எம் மகராசா
நோய் நொடிகள் ஏதுமின்றி
எம் மகராசா
தர்மன் என்ற பேரு கொண்ட
எம் மகராசா
தர்மம் வாழ காவல் நிற்க்கும்
எம் மகராசா

நூறு வயசு வாழ வேணும்
எம் மகராசா
நோய் நொடிகள் ஏதுமின்றி
எம் மகராசா
தர்மன் என்ற பேரு கொண்ட
எம் மகராசா
தர்மம் வாழ காவல் நிற்க்கும்
எம் மகராசா

அந்த ஆலப் போல
நீ விளங்க கால காலமே
பெத்த தாயைப் போல
உன்னை இந்த ஊரு பேசுமே
கடல் நீரு உள்ள காலம்
உந்தன் பேரு வாழுமே
வெற்றிவேலை தாங்கும்
தெய்வம் போல ஆக வேணுமே

நூறு வயசு வாழ வேணும்
எம் மகராசா
நோய் நொடிகள் ஏதுமின்றி
எம் மகராசா
தர்மன் என்ற பேரு கொண்ட
எம் மகராசா
தர்மம் வாழ காவல் நிற்க்கும்
எம் மகராசா

நூறு வயசு வாழ வேணும்
எம் மகராசா
நோய் நொடிகள் ஏதுமின்றி
எம் மகராசா

தர்மன் என்று பேரு கொண்ட
எம் மகராசா
தர்மம் வாழ காவல் நிற்க்கும்
எம் மகராசா
அந்த ஆலப் போல
நீ விளங்க கால காலமே
பெத்த தாயைப் போல
உன்னை இந்த ஊரு பேசுமே
கடல் நீரு உள்ள காலம்
உந்தன் பேரு வாழுமே
வெற்றிவேலை தாங்கும்
தெய்வம் போல ஆக வேணுமே

நூறு வயசு வாழ வேணும்
எம் மகராசா
நோய் நொடிகள் ஏதுமின்றி
எம் மகராசா
தர்மன் என்ற பேரு கொண்ட
எம் மகராசா
தர்மம் வாழ காவல் நிற்க்கும்
எம் மகராசா

Nooru Vayasu song FAQ

Who sang Nooru Vayasu?

Nooru Vayasu was sung by Ilaiyaraaja for the 1994 Tamil film Adharmam.

Who wrote the lyrics of Nooru Vayasu?

The lyrics of Nooru Vayasu were written by Vaali.

Who composed the music for Nooru Vayasu?

The music for Nooru Vayasu was composed by Ilaiyaraaja.

Which movie is the song Nooru Vayasu from?

Nooru Vayasu is from the Tamil film Adharmam, released in 1994. The film has 7 songs on Tamilputhumai.

நூறு வயசு வாழ வேணும் பாடலை பாடியவர் யார்?

நூறு வயசு வாழ வேணும் பாடலை பாடியவர் இளையராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதர்மம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்