Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Thaiya Thakka lyrics from Vettai movie - வேட்டை திரைப்படத்திலிருந்து தய்யத் தக்கா தக்கா பாடல் வரிகள்

தய்யத் தக்கா தக்கா பாடல் 2012-ல் வெளியான வேட்டை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: ஹரிணி

Thaiya Thakka is a song from the 2012 Tamil film Vettai, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Harini.

WhatsApp
Movie Name (in Tamil)
வேட்டை
Year
2012
Singers
Harini

Lyrics(Tamil)

தய்யத் தக்கா தக்கா
நீ எங்கிருக்க மக்கா
சோளக் காட்டுச் சொக்கா
அட காத்திருக்கா அக்கா
தய்யத் தக்கா தக்கா
நீ எங்கிருக்க மக்கா
சோளக் காட்டுச் சொக்கா
அட காத்திருக்கா அக்கா

எக்கா எக்கா தவளக்கா
ஏரிக் கர மீனக்கா
எப்படி வேணும் மாப்பிள்ள
எடுத்து விடுறேன் கேளக்கா

பட்டாம்பூச்சி கேட்டுக்கோ
தொட்டாச் சிணுங்கி கேட்டுக்கோ
அக்கா குருவி கேட்டுக்கோ
பக்கா லிஸ்ட கேட்டுக்கோ

அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள
அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள...

அய்யனாரத் தான் போல
ரொம்ப பெரிய மீசியும் வேணா

அம்பிப் பைய்யலப் போல
அட கம்பி மீசையும் வேணா

ரொம்ப படிச்சவன் வேணா
ஸ்கூல் பெஞ்ச தேச்சவன் வேணா

பென்சில் பாடியும் வேணா
மைக் டைசன் போலவும் வேணா

காதுச் சூட்டில் வேர்வை வழிய
செல்லில் பேசி கெஞ்சணும்

மேரேஜான பிறகும் கூட
சார்ஜரோடு கொஞ்சணும்
ஆஃபீஸ் போனா என்ன மறக்கக் கூடாது
வீட்டில் ஆஃபீஸ் பத்தி அவன் பேசக் கூடாது

தோளில் நான் சாயும் போது
தோழன் போல் மாற வேண்டும்
தாய் போல் எனை தாங்கும் தான் வேண்டும்

அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள
அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள...

கட்டம் கட்டமா தானே
ஒரு சட்டம் போட்டவன் வேணா

கட்டம் ஒண்ணு நான் போட்டா
அத தாண்டிப் போறவன் வேணா

ஷாப்பிங் பண்ண நான் போனா
பில்ல பாத்து மொறைப்பவன் வேணா

தூண்டில் மாட்டின மீனா
அவன் அன்பில் சிக்கணும் தானா

சின்ன வயசு போட்டோ பாத்து
என்னக் கண்டு பிடிக்கணும்

எனக்கு வந்த காதல் கடிதம்
சேந்து படிச்சு கிழிக்கணும்
சந்தேகப் பார்வ அவன் பார்கக் கூடாது
நான் சந்தேகமா பாத்தா
அவன் மெரளக் கூடாது
என்ன பாராட்ட வேணா
ரொம்ப சீராட்ட வேணா
ஒரு பார்வ அது போதும் எப்போதும்

அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள
அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள...

Thaiya Thakka song FAQ

Who sang Thaiya Thakka?

Thaiya Thakka was sung by Harini for the 2012 Tamil film Vettai.

Who wrote the lyrics of Thaiya Thakka?

The lyrics of Thaiya Thakka were written by Na. Muthukumar.

Who composed the music for Thaiya Thakka?

The music for Thaiya Thakka was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Thaiya Thakka from?

Thaiya Thakka is from the Tamil film Vettai, released in 2012. The film has 6 songs on Tamilputhumai.

தய்யத் தக்கா தக்கா பாடலை பாடியவர் யார்?

தய்யத் தக்கா தக்கா பாடலை பாடியவர் ஹரிணி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வேட்டை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்