Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Kattipidi Enna lyrics from Vettai movie - வேட்டை திரைப்படத்திலிருந்து கட்டிப்பிடி என்னை பாடல் வரிகள்

கட்டிப்பிடி என்னை பாடல் 2012-ல் வெளியான வேட்டை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: விஜய் பிரகாஷ்

Kattipidi Enna is a song from the 2012 Tamil film Vettai, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Vijay Prakash.

WhatsApp
Movie Name (in Tamil)
வேட்டை
Year
2012

Lyrics(Tamil)

கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி
நீ எப்போதும் குத்தாத ரோஜ செடி
விட்டு புடி என்ன தொடு பிடி
இது வில்லேந்தி விலையாடும் வேட்டையடி

நிறம் மாரும் பூ நீயடி
உன்ன பரிகாமல் தொடுத்தேனடி
அன்னையாத தீ நீயடி
உன்னை அண்ணைகாமல் அண்ணைதேனடி

கன்னோரமா கன்னோரமா கும்மாளம்மா
நெச்சொரமா நெச்சொரமா வந்தாளம்மா (2)

கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி
னான் எப்பொதும் குதாத ரொஜ செடி
விட்டுப்பிடி என்ன தொட்டுப்பிடி
னான் விட்டாலும் தொட்டாடும் முல்லை கொடி

யே கொஞ்சி பேசடி குட்டி மான், கொண்ணு போடடி செல்லமா
கைய்யும் ஓடல, காலும் ஓடல, எல்லாம் உன்னால
யே சீறி பாயட சிங்கமா, வெட்டி போடடா தங்கமா
என்ன வேணுமோ கேட்டு வாங்கிகோ, ரெண்டு கண்ணால

அடி ஆவாரம் பூவுக்கு, ஆளில்லா தீவுக்கு
ஒரேஞ்சு மழை மேகம் நான் தானடி
அடி பொக்காத ஓருக்கு, பொல்லாத காட்டுக்கு
ரெண்டாக கைகோர்த்து போவொம்-அடி

அட என்னமோ பன்னுற, என்னமோ சொல்லுற
கத்தாடி போல் நெஞ்சு கூத்தாடுதே

கன்னோரமா கன்னோரமா கும்மாளம்மா
நெச்சொரமா நெச்சொரமா வந்தாளம்மா (2)

இந்த முத்தம் தான் போதுமா, இன்னும் ஒண்ணுதான் வேணுமா
இந்த கன்னமா, அந்த கன்னம வேறு என்னாம்மா?

என்ன கேட்கதான் வேணுமா, உதடு கேடுத்தான் தீண்டுமா
மொதமாக்க நி கட்டிகொல்லட
நான் உன் கன்னம்மா

அடி மாமான்னு நீ சொல்ல, யேம்மானு நான் சொல்ல
ஆமான்னு உல்லோரம் கள்ளூறுதே

அடி அழக்காக்க நீ துள்ள, பழக்காத சிறு புள்ள
இது என்ன புது போதை தள்ளாடுதே..

அட என்னமோ பன்னுற, என்னமோ சொல்லுற
கத்தாடி போல் நெஞ்சு கூத்தாடுதே

கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி
நீ எப்போதும் குத்தாத ரோஜ செடி
விட்டு புடி என்ன தொடு பிடி
இது வில்லேந்தி விலையாடும் வேட்டையடி

நிறம் மாரும் பூ நீயடி
உன்ன பரிகாமல் தொடுத்தேனடி
அன்னையாத தீ நீயடி
உன்னை அண்ணைகாமல் அண்ணைதேனடி

Kattipidi Enna song FAQ

Who sang Kattipidi Enna?

Kattipidi Enna was sung by Vijay Prakash for the 2012 Tamil film Vettai.

Who wrote the lyrics of Kattipidi Enna?

The lyrics of Kattipidi Enna were written by Na. Muthukumar.

Who composed the music for Kattipidi Enna?

The music for Kattipidi Enna was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Kattipidi Enna from?

Kattipidi Enna is from the Tamil film Vettai, released in 2012. The film has 6 songs on Tamilputhumai.

கட்டிப்பிடி என்னை பாடலை பாடியவர் யார்?

கட்டிப்பிடி என்னை பாடலை பாடியவர் விஜய் பிரகாஷ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வேட்டை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்