Tamil Songs lyrics · 2016
Thaimai lyrics from Theri movie - தெறி திரைப்படத்திலிருந்து தாய்மை வாழ்கேன்னா பாடல் வரிகள்
தாய்மை வாழ்கேன்னா பாடல் 2016-ல் வெளியான தெறி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: புலமைப்பித்தன் · பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
Thaimai is a song from the 2016 Tamil film Theri, written by Pulamaipithan and sung by bombay jayashree.
- Movie Name
- Theri 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தெறி
- Year
- 2016
- Lyrics
- Pulamaipithan
- Singers
- bombay jayashree
Lyrics(Tamil)
தங்க கை வலை வைர கை வலை ஆரிராரோ ஆராரோ
இந்த நாளிலே வந்த ஞாபகம் எந்த நாளும் மாறாதோ
கண்கள் பேசிடும் மௌன பாசையில் என்னவென்று கூறாதோ
தாய்மை வாழ்கேன்னா தூய செந்தமிழ் பாடல் பாட மாட்டாயோ
திருநாள் இந்த ஒரு நாள் இதில் பலநாள் கண்ட சுகமே
தினமும் ஒரு கனமும் இதை மறவா எந்தன் மனமே
விழி பேசிடும் மொழி தான் இந்த உலகின் பொது மொழியே
பல ஆயிரம் கதை பேசிட உதவும் விழி வழியே
Thaimai song FAQ
Who sang Thaimai?
Thaimai was sung by bombay jayashree for the 2016 Tamil film Theri.
Who wrote the lyrics of Thaimai?
The lyrics of Thaimai were written by Pulamaipithan.
Which movie is the song Thaimai from?
Thaimai is from the Tamil film Theri, released in 2016. The film has 8 songs on Tamilputhumai.
தாய்மை வாழ்கேன்னா பாடலை பாடியவர் யார்?
தாய்மை வாழ்கேன்னா பாடலை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.