Tamil Songs lyrics · 2016
Raangu lyrics from Theri movie - தெறி திரைப்படத்திலிருந்து ராங்கு ராங்கு பாடல் வரிகள்
ராங்கு ராங்கு பாடல் 2016-ல் வெளியான தெறி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · பாடியவர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
Raangu is a song from the 2016 Tamil film Theri, written by Kabilan and sung by G.V.Prakash Kumar.
- Movie Name
- Theri 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தெறி
- Year
- 2016
- Lyrics
- Kabilan
- Singers
- G.V.Prakash Kumar
Lyrics(Tamil)
ஏய் உன்னால நான் கெட்ட என்னால நீ கெட்ட
வாயோட வாய்யாட வாடிரபா கிட்ட
உன்னத்தான் நான் தொட்ட என்னத்தான் நீ தொட்ட
உன்ன விட்டு ஒரு போதும் வாழமாட்டேன்
பார்வையால நீ பச்ச குத்தாதா
என் உதட்டுக்குள்ள நீ உச்சு கொட்டாத
அட கருவாட்டு குழம்பா நீ கடிக்காத கரும்ப நீ
உன்ன நான் தொட்டாலே உதடெல்லாம் மருதாணி (ராங்கு)
வெண்ணிலவே இட்லி நீதானே ராத்திரியில் தின்ன வாரேனே
கண்ணக் குழி பொண்ணு நான்தானே பல்லாங்குழி ஆட நீதானே
எச்சில் பட்டாலும் ஈரமாகும் அச்சு வெல்லம் நீதான்
குச்சி ஐஸ்சுக்கு கூச்சல் போடும்
பச்ச புள்ள நீதான் புச்சா புள்ள நீதான்
ஏய் உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட
வாயோட வாய்யாட வாடி கிட்ட
உன்னதான் நான் தொட்ட என்னதான் நீ தொட்ட
உன்ன விட்டு ஒரு போதும் வாழமாட்டேன்
பார்வையால நீ பச்ச குத்தாத
என் உதட்டுக்குள்ள நீ உச்சு கொட்டாத
அட கருவாட்டு குழம்பா நீ கடிக்காத கரும்ப நீ
உன்ன நான் தொட்டாலே உதடெல்லாம் மருதானி (ராங்கு)
Raangu song FAQ
Who sang Raangu?
Raangu was sung by G.V.Prakash Kumar for the 2016 Tamil film Theri.
Who wrote the lyrics of Raangu?
The lyrics of Raangu were written by Kabilan.
Which movie is the song Raangu from?
Raangu is from the Tamil film Theri, released in 2016. The film has 8 songs on Tamilputhumai.
ராங்கு ராங்கு பாடலை பாடியவர் யார்?
ராங்கு ராங்கு பாடலை பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.