Tamil Songs lyrics · 2020
Thai Madiyil lyrics from Psycho movie - சைக்கோ திரைப்படத்திலிருந்து தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் பாடல் வரிகள்
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் பாடல் 2020-ல் வெளியான சைக்கோ திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா · பாடியவர்: கைலாசு கேர்
Thai Madiyil is a song from the 2020 Tamil film Psycho, composed by Ilaiyaraaja and sung by Kailash Kher.
- Movie Name
- Psycho 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சைக்கோ
- Music
- Ilaiyaraaja
- Year
- 2020
- Singers
- Kailash Kher
Lyrics(Tamil)
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
உன் பூமடி எனக்கு
கிடைக்கவுமில்லை
போகும் வழிக்கு உன் நினைவே துணை
ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
கண்மணியே என் பொன்மணியே
தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
சோகம் தாங்கி
பாரம் இறக்க யாரும் இல்லையே
தாகம் தீர்க்க
சுணையாய் இங்கு கருணை இல்லையே
கோபம் வாழ்வில் நிழலாய்
ஓடி ஆடி அலையா
பாசம் நெஞ்சில் கனலாய்
ஓங்கி ஏங்கி எரிய
காற்றே என்
காற்றே உன்
தாலாட்டில் இன்று தூங்கிடுவேன்
தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
காயம் செய்த மனிதன்
இன்று இருளில் கரைகிறேன்
நியாயம் செய்த மனதை
நினைத்து ஒளியில் நனைகிறேன்
காலம் மீண்டும் மாற
மாயம் கையில் இல்லை
ஞாலம் மீண்டும் மாற
பாரம் நெஞ்சில் இல்லை
தாயே என்
தாயே உன்
சேய் இங்கு கருவில் கலந்திடுவேன்
தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
உன் பூமடி எனக்கு
கிடைக்கவுமில்லை
போகும் வழிக்கு உன் நினைவே துணை
ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
கண்மணியே என் பொன்மணியே
தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே (2)
Thai Madiyil song FAQ
Who sang Thai Madiyil?
Thai Madiyil was sung by Kailash Kher for the 2020 Tamil film Psycho.
Who composed the music for Thai Madiyil?
The music for Thai Madiyil was composed by Ilaiyaraaja.
Which movie is the song Thai Madiyil from?
Thai Madiyil is from the Tamil film Psycho, released in 2020. The film has 3 songs on Tamilputhumai.
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் பாடலை பாடியவர் யார்?
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் பாடலை பாடியவர் கைலாசு கேர்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.