Tamil Songs lyrics · 2016
Thaen Kaatru lyrics from Gethu movie - கெத்து திரைப்படத்திலிருந்து தேன் காற்று பாடல் வரிகள்
தேன் காற்று பாடல் 2016-ல் வெளியான கெத்து திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: ஹரிசரண்
Thaen Kaatru is a song from the 2016 Tamil film Gethu, written by Thamarai, composed by Harris Jayaraj and sung by Haricharan.
- Movie Name
- Gethu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கெத்து
- Music
- Harris Jayaraj
- Year
- 2016
- Lyrics
- Thamarai
- Singers
- Haricharan
Lyrics(Tamil)
தேம்பாவணியாய் கொஞ்சுது
உன்னை என்னைத் தீண்டத் தானே வந்தது
அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது
தேன் காற்று வந்தது
தேம்பாவணியாய் கொஞ்சுது
உன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது
அது என்னை என்றோ தீண்டித் தீண்டிக் கொன்றது
இந்த ஒரு நாள் வருமா
இல்லை ஒடிந்தே விழுமா
என பல நாள் பல நாள்
பாதி கனாவில் எழுந்தேன் தகுமா
நான் பனியா பனியா
நீ வெயிலின் துளியா
நான் கரையும் கரையும் வரை நீ
வரை நீ வாகைத் தொடவா
தேன் காற்று வந்தது ....
என் கனக கனக மனம் உலக உலக கணம்
எடையிட முடியாது
இங்கு நான் உனதெனில் ஆகணும் எனில்
முதுகில் கோது
உன் அழகு அழகு முகம் பழக பழக சுகம்
ஒரு துளி திகட்டாது
உன் அன்பெனும் குணம் ஆயிரம் வரம்
நிகரும் ஏது
இருவரும் நடந்தால் தரையினில் இரு கால்
சுமப்பது நீ அல்லவா
தேன் காற்று வந்தது ...
நான் அலையும் அலையும் அலை
கரையை அடைவதில்லை
கடலிலும் இடமில்லை
ஒரு காதலன் நிலை மாபெரும் அலை
முடிவே இல்லை
நான் பொழியும் பொழியும்
மழை பெருகும் பொழுது பிழை
திரும்பிட வழி இல்லை
ஒரு காதலின் நிலை மழை எனும் கலை
விளையாட்டு இல்லை
ஒ நீ விடி விலக்கு முகத்திரை விலக்கு
அதன் பின் நான் கிறுக்கு
ஒ தேன் கற்று வந்தது ...
Thaen Kaatru song FAQ
Who sang Thaen Kaatru?
Thaen Kaatru was sung by Haricharan for the 2016 Tamil film Gethu.
Who wrote the lyrics of Thaen Kaatru?
The lyrics of Thaen Kaatru were written by Thamarai.
Who composed the music for Thaen Kaatru?
The music for Thaen Kaatru was composed by Harris Jayaraj.
Which movie is the song Thaen Kaatru from?
Thaen Kaatru is from the Tamil film Gethu, released in 2016. The film has 5 songs on Tamilputhumai.
தேன் காற்று பாடலை பாடியவர் யார்?
தேன் காற்று பாடலை பாடியவர் ஹரிசரண்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.