Tamil Songs lyrics · 2016
Adiyae Adiyae lyrics from Gethu movie - கெத்து திரைப்படத்திலிருந்து அடியே அடியே பாடல் வரிகள்
அடியே அடியே பாடல் 2016-ல் வெளியான கெத்து திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: கார்த்திக்
Adiyae Adiyae is a song from the 2016 Tamil film Gethu, written by Thamarai, composed by Harris Jayaraj and sung by Karthik.
- Movie Name
- Gethu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கெத்து
- Music
- Harris Jayaraj
- Year
- 2016
- Lyrics
- Thamarai
- Singers
- Karthik
Lyrics(Tamil)
மனம் மனம்
உலா உலா வர வேண்டும்
தினம் தினம்
அதே கணம்
விழா விழா
அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து பார்க்கிறேன்
அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து பார்கிறேன்
நிறங்கள் கருப்பு
நிழல்களோ கருப்பு
பனியில் நனைந்தும்
பாதம் வேர்க்கிறேன்
கடை கண்ணால் உடைகின்றாள்
என் நெஞ்சம் என்னும் கண்ணாடியை கோகிலா
மன கண்ணால் நகைகின்றால்
அதை பார்த்து கொண்டே போகுது அந்த பால்நிலா
தினம் தினம்
மனம் மனம்
உலா உலா வர வேண்டும்
தினம் தினம்
அதே கணம்
நிலா நிலா வேண்டும்
எதையோ எதிர் பார்த்து
எரியும் பூங்காற்று
மழையை நீ பூத்து
அனலை மாற்று
அருகில் நீ இருந்தால்
அடியே நீரூற்று
தொலைவில் நீ சென்றால்
விழுவேன் தோற்று
துடிக்கும் இதயம்
முன்னை விட அதிகம்
நீ மயில, இறகா மயிலின் சிறகா
உன்னை பார்த்து நான் உதிரும் சருகா
அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து பார்கிறேன்
நிலவும் முகிலும்
விண்மீன்களும் தவிர
இதயம் விரும்பும்
எதையோ காண்கிறேன்
கடை கண்ணால் உடைகின்றால்
என் நெஞ்சம் என்னும் கண்ணாடியை கோகிலா
மன கண்ணால் நகைகின்றால்
அதை பார்த்து கொண்டே போகுது அந்த பால்நிலா
தினம் தினம்
மனம் மனம்
உலா உலா வர வேண்டும்
தினம் தினம்
அதே கணம்
நிலா நிலா வேண்டும்
தினம் தினம்
மனம் மனம்
உலா உலா வர வேண்டும்
தினம் தினம்
அதே கணம்
நிலா நிலா வேண்டும்
Adiyae Adiyae song FAQ
Who sang Adiyae Adiyae?
Adiyae Adiyae was sung by Karthik for the 2016 Tamil film Gethu.
Who wrote the lyrics of Adiyae Adiyae?
The lyrics of Adiyae Adiyae were written by Thamarai.
Who composed the music for Adiyae Adiyae?
The music for Adiyae Adiyae was composed by Harris Jayaraj.
Which movie is the song Adiyae Adiyae from?
Adiyae Adiyae is from the Tamil film Gethu, released in 2016. The film has 5 songs on Tamilputhumai.
அடியே அடியே பாடலை பாடியவர் யார்?
அடியே அடியே பாடலை பாடியவர் கார்த்திக்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.