Tamil Songs lyrics · 2023
Sudalamadappa Inke lyrics from Bumper movie - திரைப்பட பாடல் வரிகள்
Sudalamadappa Inke பாடல் 2023-ல் வெளியான Bumper திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: கோவிந்த் வசந்தா · பாடியவர்: அனந்து
Sudalamadappa Inke is a song from the 2023 Tamil film Bumper, written by Karthik Netha, composed by Govind Vasantha and sung by Ananthu.
- Movie Name
- Bumper 🎬 Movie info
- Music
- Govind Vasantha
- Year
- 2023
- Lyrics
- Karthik Netha
- Singers
- Ananthu
Lyrics(Tamil)
ஆண் : ஏ… சோடலமாடப்பா
இங்கே மனுசன் யாரப்பா
கேள்வி ஒரு கேள்வி
பல நாளா இருக்கே
ஆண் : ஏ… எதிர் யாரப்பா
இங்கே உறவு யாரப்பா
சாமி அட சாமி
பெரும் பாடா இருக்கே
ஆண் : நீதி கதை கேட்டு வளர்ந்தது எதுக்கு
பள்ளிகளில் பாடம் நூறு எதுக்கு
பணத்தில் உலகே சுழலும் போது
கருணை எதுக்கு கருமம் எதுக்கு
ஆண் : தியாகியரின் வீட்டில் என்ன இருக்கு
வருமையுடன் வசவும் வெறுப்பும் இருக்கு
மனித மனமோ புழுத்து கெடக்கு
பாவம் இந்த பாசம் மயங்கி கெடக்கு
ஆண் : காசு இருக்கும் இடமே திருக்கோயில்
மந்திரங்கள் எதுக்கு வெறும் வாயில்
சாமி இருக்கும் இடத்தில் எல்லாம்
உண்டியல் வளர்ந்திருக்கு
ஆண் : பேரறிவின் மன்னன் என்றாலும்
மானுடத்தின் தோழன் ஆனாலும்
காசு குறைந்தால் தேசு குறையும்
கோமணமும் பகையாகும்
ஆண் : வீடு வாசல் வந்த பின்னே
தேவைகள் தீராதே
பாசம் அன்பே போதும் என்றால்
பைத்தியம் நீதானே
ஆண் : காதல் நேசம் நட்பு எல்லாம்
காசிடம் ஜெயிக்காதே
பாடை ஏறி போகும் போது
பணத்தாசை போகாதே
Lyrics(English)
Male : Ae… sodalamaadappaa inge
Manusan yaarappaa
Kelvi oru kelvi
Pala naalaa irukke
Male : Ae… ethiri yaarappaa nge
Uravu yaarappaa
Saami ada saami
Perum paada irukke
Male : Neethi katha kettu valarnththu ethukku
Pallikalil paadam nooru ethukku
Panaththil ulage suzhalum poluthu
Karunai ethukku karumam ethukku
Male : Thiyaagiyarin veettil enna irukku
Varumaiyudan vasavum veruppum irukku
Manidha manamo puluththu kedakku
Paavam indha paasam mayangi kedakku
Male : Kaasu irukkum idame thirukkoyil
Mandhirangal ethukku verum vaayil
Saami irukkum idaththil ellaam
Undiyal valarnthirukku
Male : Perarivin mannan enraalum
Maanudaththin thozhan aanaalum
Kaasu kurainthaal thesu kuraiyum
Komanamum pagaiyaakum
Male : Veedu vaasal vantha pinne
Thevaigal theeraathe
Paasam anbe pothum endraal
Paiththiyam neethaane
Male : Kaadhal nesam natpu ellaam
Kaasidam jeyikkaathe
Paadai aeri pokum pothum
Panaththaasai pogaathe
Sudalamadappa Inke song FAQ
Who sang Sudalamadappa Inke?
Sudalamadappa Inke was sung by Ananthu for the 2023 Tamil film Bumper.
Who wrote the lyrics of Sudalamadappa Inke?
The lyrics of Sudalamadappa Inke were written by Karthik Netha.
Who composed the music for Sudalamadappa Inke?
The music for Sudalamadappa Inke was composed by Govind Vasantha.
Which movie is the song Sudalamadappa Inke from?
Sudalamadappa Inke is from the Tamil film Bumper, released in 2023. The film has 5 songs on Tamilputhumai.
Sudalamadappa Inke பாடலை பாடியவர் யார்?
Sudalamadappa Inke பாடலை பாடியவர் அனந்து.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.