Skip to content

Popular

Tamil Songs lyrics · 1973

Sontham Ini lyrics from Maru Piravi movie - மறுபிறவி திரைப்படத்திலிருந்து சொந்தம் இனி பாடல் வரிகள்

சொந்தம் இனி பாடல் 1973-ல் வெளியான மறுபிறவி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: டி. ஆர். பாப்பா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Sontham Ini is a song from the 1973 Tamil film Maru Piravi, written by Kannadasan, composed by T. R. Pappa and sung by S. P. Balasubrahmanyam.

WhatsApp
Movie Name (in Tamil)
மறுபிறவி
Year
1973
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்

ஆண் : சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்
நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய்
இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்

ஆண் : சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்
நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய்
இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்

ஆண் : எண்ணங்கள் சிந்தும் போதை ஆ.....ஆ...ஆ..
எண்ணங்கள் சிந்தும் போதை
கன்னந்தனிலே அள்ளித் தருவேன்
முன்னூறு முத்தங்கள் போதாது
என் ஆசை இன்றோடு தீராது

ஆண் : சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்

ஆண் : கட்டுக்குழல் தொட்டுக்கலை
மொட்டுக்களில் ஆடும்
கன்னிச் சிறு வண்ணக் கனி
நெஞ்சில் விளையாடும்

ஆண் : பாடம் இன்று ஆரம்பம் என்று
வாராய் கண்ணே
தேன் கிண்ணம் உண்டு......

ஆண் : சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்
நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய்
இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்

ஆண் : வெள்ளிக் குடம் அள்ளித் தரும்
கொள்ளைச் சுவை எங்கே
வெள்ளிக் குடம் அள்ளித் தரும்
கொள்ளைச் சுவை எங்கே
மேடைகளை ஆடைகளில்
மூடும் ரதம் எங்கே........

ஆண் : சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்
நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய்
இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்

Lyrics(English)

Male : Sontham ini un madiyil
Sorkkam ini un azhagil
Sontham ini un madiyil
Sorkkam ini un azhagil
Nee indri thoongaathu nenjam

Male : Sontham ini un madiyil
Sorkkam ini un azhagil
Nee indri thoongaathu nenjam
Naan tharuvaen konjam nee tharuvaai
Indru thaangaathu poo potta manjam

Male : Sontham ini un madiyil
Sorkkam ini un azhagil
Nee indri thoongaathu nenjam
Naan tharuvaen konjam nee tharuvaai
Indru thaangaathu poo potta manjam

Male : Ennangal sinthum bodhai aa…aa….aa…
Ennangal sinthum bodhai
Kannanthanilae alli tharuvaen
Munnooru muththangal pothaathu
En aasai indrodu theeraathu

Male : Sontham ini un madiyil
Sorkkam ini un azhagil
Nee indri thoongaathu nenjam

Male : Kattukkuzhal thottukkalai
Mottukalil aadum
Kanni siru vanna kani
Nenjil vilaiyaadum

Male : Paadam indru aarambam endru
Vaaraai kannae
Thaen kinnam undu…..

Male : Sontham ini un madiyil
Sorkkam ini un azhagil
Nee indri thoongaathu nenjam
Naan tharuvaen konjam nee tharuvaai
Indru thaangaathu poo potta manjam

Male : Velli kudam alli tharum
Kollai suvai engae
Velli kudam alli tharum
Kollai suvai engae
Medaigalai aadaigalil
Moodum ratham engae….

Male : Sontham ini un madiyil
Sorkkam ini un azhagil
Nee indri thoongaathu nenjam
Naan tharuvaen konjam nee tharuvaai
Indru thaangaathu poo potta manjam

Sontham Ini song FAQ

Who sang Sontham Ini?

Sontham Ini was sung by S. P. Balasubrahmanyam for the 1973 Tamil film Maru Piravi.

Who wrote the lyrics of Sontham Ini?

The lyrics of Sontham Ini were written by Kannadasan.

Who composed the music for Sontham Ini?

The music for Sontham Ini was composed by T. R. Pappa.

Which movie is the song Sontham Ini from?

Sontham Ini is from the Tamil film Maru Piravi, released in 1973. The film has 7 songs on Tamilputhumai.

சொந்தம் இனி பாடலை பாடியவர் யார்?

சொந்தம் இனி பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மறுபிறவி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்