Tamil Songs lyrics · 1973
Aedi Poongodi lyrics from Maru Piravi movie - மறுபிறவி திரைப்பட பாடல் வரிகள்
Aedi Poongodi பாடல் 1973-ல் வெளியான மறுபிறவி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: டி. ஆர். பாப்பா · பாடியவர்: M. R. Vijaya
Aedi Poongodi is a song from the 1973 Tamil film Maru Piravi, written by Kannadasan, composed by T. R. Pappa and sung by M. R. Vijaya.
- Movie Name
- Maru Piravi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மறுபிறவி
- Music
- T. R. Pappa
- Year
- 1973
- Lyrics
- Kannadasan
- Singers
- M. R. Vijaya
Lyrics(Tamil)
பெண் : ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை
கோடி கோடியோ நீ கொண்ட ஆசை
தேடி வந்த தெய்வம் யாரடி
பெண் : ஆடாத தோகை இசைப் பாடாத தேனீ
சுவை தேன் இல்லாத மலர்
பூமியெங்கும் இல்லையே
அடி கண்ணே கதை என்ன
பெண் : ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை
கோடி கோடியோ நீ கொண்ட ஆசை
தேடி வந்த தெய்வம் யாரடி
பெண் : ஓரக் கண்ணில் ஒரு ஜாடை
செய்வதொரு அழகோ
நீளக் கூந்தலுக்குள் மெல்ல
பார்ப்பதொரு நிலவோ
பெண் : ஓரக் கண்ணில் ஒரு ஜாடை
செய்வதொரு அழகோ
நீளக் கூந்தலுக்குள் மெல்ல
பார்ப்பதொரு நிலவோ
காளிதாசன் உனைக் காண வேண்டும்
அடி கண்ணே கதை என்ன
பெண் : ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை
கோடி கோடியோ நீ கொண்ட ஆசை
தேடி வந்த தெய்வம் யாரடி
பெண் : யாரோடு யாரோ மலர் யார் சூடுவாரோ
யாரோடு யாரோ மலர் யார் சூடுவாரோ
அது சொர்க்கம் என்ற
இடம் நிச்சயிப்பதென்னவோ
அடி கண்ணே கதை என்ன
பெண் : ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை
கோடி கோடியோ நீ கொண்ட ஆசை
தேடி வந்த தெய்வம் யாரடி
Lyrics(English)
Female : Yaedi poongodi yaenintha paarvai
Kodi kodiyo nee konda aasai
Thaedi vantha deivam yaaradi
Female : Aadaatha thogai isai paadaatha thaenee
Suvai thaen illaatha malar
Boomiyengum illaiyae
Adi kannae kadhai enna
Female : Yaedi poongodi yaenintha paarvai
Kodi kodiyo nee konda aasai
Thaedi vantha deivam yaaradi
Female : Ora kannil oru jaadai
Seivathoru azhago
Neela koonthalukkul mella
Paarpathoru nilavo
Female : Ora kannil oru jaadai
Seivathoru azhago
Neela koonthalukkul mella
Paarpathoru nilavo
Kaalidasan unai kaana vendum
Adi kannae kadhai enna
Female : Yaedi poongodi yaenintha paarvai
Kodi kodiyo nee konda aasai
Thaedi vantha deivam yaaradi
Female : Yaarodu yaaro malar yaar sooduvaaro
Yaarodu yaaro malar yaar sooduvaaro
Adhu Sorkkam endra
Idam nichchayippathennavo
Adi kannae kadhai enna
Female : Yaedi poongodi yaenintha paarvai
Kodi kodiyo nee konda aasai
Thaedi vantha deivam yaaradi
Aedi Poongodi song FAQ
Who sang Aedi Poongodi?
Aedi Poongodi was sung by M. R. Vijaya for the 1973 Tamil film Maru Piravi.
Who wrote the lyrics of Aedi Poongodi?
The lyrics of Aedi Poongodi were written by Kannadasan.
Who composed the music for Aedi Poongodi?
The music for Aedi Poongodi was composed by T. R. Pappa.
Which movie is the song Aedi Poongodi from?
Aedi Poongodi is from the Tamil film Maru Piravi, released in 1973. The film has 7 songs on Tamilputhumai.
Aedi Poongodi பாடலை பாடியவர் யார்?
Aedi Poongodi பாடலை பாடியவர் M. R. Vijaya.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.