Tamil Songs lyrics · 1990
Sonnapetcha Kekkanum lyrics from Aadi Velli movie - ஆடி வெள்ளி திரைப்பட பாடல் வரிகள்
Sonnapetcha Kekkanum பாடல் 1990-ல் வெளியான ஆடி வெள்ளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: சங்கர் கணேஷ்
Sonnapetcha Kekkanum is a song from the 1990 Tamil film Aadi Velli, written by Vaali and composed by Shankar-Ganesh.
- Movie Name
- Aadi Velli 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆடி வெள்ளி
- Music
- Shankar-Ganesh
- Year
- 1990
- Lyrics
- Vaali
Lyrics(Tamil)
பெண் : சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
பெண் : தும்பிக்கையில் கண்ணத்தான் தொடச்சிக்கோ
நம்பிக்கையை வளர்த்துக்கோ
அம்பிகையை வேண்டிக்கோ
பெண் : சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
பெண் : நீதானே ஒரு ஆண் யானை
பெண்பிள்ளை போலே அழக்கூடாதய்யா
இடிச்சாலும் புயல் அடிச்சாலும்
ஆகாயம் மண்ணில் விழக் கூடாதய்யா
பெண் : ரெண்டு பேரும் வேண்டுவோம் அம்மனிடம்தான்
நிச்சயமா வாங்கலாம் நல்ல வரந்தான்
ஆத்தா கண்ணு பாத்தா துன்பம் தானா விலகும்
பாரு இங்கு பாரு இன்பம் பூவா மலரும்
பெண் : சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
தும்பிக்கையில் கண்ணத்தான் தொடச்சிக்கோ
நம்பிக்கையை வளர்த்துக்கோ
அம்பிகையை வேண்டிக்கோ
பெண் : சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
பெண் : நாள்தோறும் அன்பு தேனூறும்
பூவாட்டம் இங்கே எங்க அம்மா மனம்
யாராச்சும் துன்பம் ஏதாச்சும்
பட்டாலே போதும் அது வாடிவிடும்
பெண் : என் பெத்த தாய் மனம் சொக்கத்தங்கம்தான்
எப்பொழுதும் சேர்ந்திடும் அத்த பக்கம்தான்
சோகம் விட்டு போக நல்ல காலம் வரலாம்
சேதி நல்ல சேதி நம்ம காதில் விழலாம்
பெண் : சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சின்னப்பிள்ளை போல நீ அழுவலாமா
தும்பிக்கையில் கண்ணத்தான் தொடச்சிக்கோ
நம்பிக்கையை வளர்த்துக்கோ
அம்பிகையை வேண்டிக்கோ
பெண் : சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
சொன்ன பேச்ச கேக்கணும் ஆன மாமா
Lyrics(English)
Female : Sonna pecha kekkanum aana mama
Chinnapillai pola nee azhuvalaamaa
Sonna pecha kekkanum aana mama
Chinnapillai pola nee azhuvalaamaa
Female : Thumbikkaiyil kannaththaan thodachchikko
Nambikkaiyai valarththukko
Ambigaiyai vendikko
Female : Sonna pecha kekkanum aana mama
Chinnapillai pola nee azhuvalaamaa
Female : Needhaane oru aan yaani
Pennpillai polae azhakkoodaathaiyyaa
Idichchaalum puyal adichchaalum
Aagaayam mannil vizha koodaathaiyyaa
Female : Rendu perum venduvom ammanidamthaan
Nichchayamaa vaangalaam nalla varanthaan
Aaththaa kannu paaththaa thumbam thaanaa vilagum
Paaru ingu paaru inbam poovaa malarum
Female : Sonna pecha kekkanum aana mama
Chinnapillai pola nee azhuvalaamaa
Thumbikkaiyil kannaththaan thodachchikko
Nambikkaiyai valarththukko
Ambigaiyai vendikko
Female : Sonna pecha kekkanum aana mama
Chinnapillai pola nee azhuvalaamaa
Female : Naalthorum anbu thaenoorum
Poovaattam ingae enga amma manam
Yaaraachchum thunbam yaedhaachchum
Pattaalae pothum adhu vaadividum
Female : En peththa thaai manam sokkathangamthaan
Eppozhuthum saernthidum aththa pakkamthaan
Sogam vittu poga nalla kaalam vaaralaam
Saethi nalla saethi namma kaadhil vizhalaam
Female : Sonna pecha kekkanum aana mama
Chinnapillai pola nee azhuvalaamaa
Thumbikkaiyil kannaththaan thodachchikko
Nambikkaiyai valarththukko
Ambigaiyai vendikko
Female : Sonna pecha kekkanum aana mama
Sonna pecha kekkanum aana mama
Sonnapetcha Kekkanum song FAQ
Who wrote the lyrics of Sonnapetcha Kekkanum?
The lyrics of Sonnapetcha Kekkanum were written by Vaali.
Who composed the music for Sonnapetcha Kekkanum?
The music for Sonnapetcha Kekkanum was composed by Shankar-Ganesh.
Which movie is the song Sonnapetcha Kekkanum from?
Sonnapetcha Kekkanum is from the Tamil film Aadi Velli, released in 1990. The film has 6 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.