Skip to content

Popular

Tamil Songs lyrics · 1990

Baama Thallipomma lyrics from Aadi Velli movie - ஆடி வெள்ளி திரைப்பட பாடல் வரிகள்

Baama Thallipomma பாடல் 1990-ல் வெளியான ஆடி வெள்ளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: சங்கர் கணேஷ்

Baama Thallipomma is a song from the 1990 Tamil film Aadi Velli, written by Vaali and composed by Shankar-Ganesh.

WhatsApp
Movie Name (in Tamil)
ஆடி வெள்ளி
Year
1990
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஆண் : பாமா தள்ளிப்போம்மா
இனி நான் உன்னத் தொடமாட்டேன்மா
நம்மள இனிமேல நினைக்காதேம்மா
எல்லாமே நீ தந்த வெக்கமே
சரிதான்டி போடி நான் வெளியவே ஹேய்...

பெண் : மாமா தங்கமாமா இனி வீராப்பு செல்லாதய்யா
வெண்ணிலா சிரிப்பை மறைக்காதய்யா
இன்னும் என் மேலே கோபமா
இதெல்லாம் நீ கொண்ட தாபமா ஹூம்...

ஆண் : நீதான் காதலிச்சே ஓ.....டாக்டரம்மா
நானு பேஷண்ட் ஆனேனே அம்மா

பெண் : இந்த போலீசு துரையத்தான் தேடி
நான் போனேனே அம்மாடி ஓடி

பெண் : உன் மடிமீதுதான் நான் தலை வைக்கவா
உன் இதயத்திலே என்னை சிறை வைப்பியா

ஆண் : குளிர் ஜூரம் வாட்டுது அணைத்துக் கொள்

பெண் : எடுத்து என்னை நீ மறச்சிக்கோ ஹோய்...

ஆண் : பாமா தள்ளிப்போம்மா
இனி நான் உன்னத் தொடமாட்டேன்மா
நம்மள இனிமேல நினைக்காதேம்மா

பெண் : இன்னும் என் மேலே கோபமா

ஆண் : எஸ்

பெண் : இதெல்லாம் நீ கொண்ட தாபமா ஹேய்......

பெண் : இந்த உடம்பெல்லாம் உனக்காகத்தானே
பின்பு ஏனின்னும் நமக்குள்ளே வேகம்
புது மால ஒன்னு நான் கொண்டு வாரேன்
நல்ல நாள் பார்த்து நீ வேண்டி வாடி

பெண் : நீ அள்ளிக்கொடு நான் சூட்டிக்கிறேன்

ஆண் : நீ சொல்லிக்கொடு நான் சேர்த்துக்கிறேன்

பெண் : ரவிவர்மன் நீதானே புரிஞ்சிக்கோ

ஆண் : மோனாலிசா நீதான் தெரிஞ்சுக்கோ ஹாங்...

பெண் : அன்பே.....

ஆண் : ஹாங்...

பெண் : என் என் அன்பே..

ஆண் : ஹ்ஹாஹ்

பெண் : கொஞ்சம் பிரியாமல் வந்தாலென்ன
நசுங்கிய மலராய் ஆனாலென்ன

இருவர் : மனசு தாளாமல் துடிக்கிது
குயில்கள் கூ கூன்னு கூவுது

ஆண் : அன்பே.....

பெண் : ஹஹாங்...

ஆண் : என் என் அன்பே.....

பெண் : ஹோ ஹோய்

ஆண் : கொஞ்சம் பிரியாமல் வந்தாலென்ன ஆ....ஆ....
நசுங்கிய மலராய் ஆனாலென்ன

இருவர் : மனசு தாளாமல் துடிக்கிது
குயில்கள் கூ கூன்னு கூவுது

Lyrics(English)

Male : Baamaa thallippommaa
Ini naan unna thodamaattaenmaa
Nammala inimaela ninaikkaathaemmaa
Ellaamae nee thantha vekkamae
Sarithaandi podi naan veliyavae haei

Female : Mama thanga mama ini veeraappu sellaathaiyyaa
Vennilaa sirippai maraikkaathaiyyaa
Innum en melae kobamaa
Idhellaam nee konda thaabamaa hoom….

Male : Needhaan kadhalichche oo…doctorammaa
Naanu patient aanenae amma

Female : Intha police-su duraiyaththaan thedi
Naan ponaenae ammaadi odi

Female : Un madimeedhuthaan naan thalai vaikkavaa
Un idhayaththilae ennai sirai vaippiyaa

Male : Kulir juram vaattuthu anaiththukkol

Female : Eduththu ennai nee maraichchikko hoi

Male : Baamaa thallippommaa
Ini naan unna thodamaattaenmaa
Nammala inimaela ninaikkaathaemmaa

Female : Innum en melae kobamaa

Male : Yes

Female : Idhellaam nee konda thaabamaa hoom….

Female : Intha udambellaam unakkaagaththanae
Pinbu yaeninnum namakkullae vegam
Pudhu maala onnu naan kondu vaaraen
Nalla naal paarththu nee vendi vaadi

Female : Nee allikkodu naan soottikkiraen

Male : Nee sollikkodu naan saerththukkiraen

Female : Ravivarman needhaane purinjikko

Male : Monalisaa needhaan therinjukko haah

Female : Anbe…

Male : Haang

Female : En en anbe

Male : Hhhah

Female : Konjam piriyaamal vanthaalenna
Nasungiya malaraai aanalenna

Both : Manasu thaalaamal thudikkithu
Kuylgal koo koonnu koovuthu

Male : Anbe…

Female : Hahaang

Male : En en anbe

Female : Ho hoi

Male : Konjam piriyaamal vanthaalenna aa…aa…
Nasungiya malaraai aanalenna

Both : Manasu thaalaamal thudikkithu
Kuylgal koo koonnu koovuthu….

Baama Thallipomma song FAQ

Who wrote the lyrics of Baama Thallipomma?

The lyrics of Baama Thallipomma were written by Vaali.

Who composed the music for Baama Thallipomma?

The music for Baama Thallipomma was composed by Shankar-Ganesh.

Which movie is the song Baama Thallipomma from?

Baama Thallipomma is from the Tamil film Aadi Velli, released in 1990. The film has 6 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆடி வெள்ளி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்