Skip to content

Popular

Tamil Songs lyrics · 1987

Solli Tharava Solli Tharava lyrics from Uzhavan Magan movie - உழவன் மகன் திரைப்பட பாடல் வரிகள்

Solli Tharava Solli Tharava பாடல் 1987-ல் வெளியான உழவன் மகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ஆபாவாணன் · இசை: மனோஜ் கியான் · பாடியவர்: B. Sasireka மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Solli Tharava Solli Tharava is a song from the 1987 Tamil film Uzhavan Magan, written by Aabavanan, composed by Manoj Bhatnaghar and sung by B. Sasireka and S. P. Balasubrahmanyam.

WhatsApp
Movie Name (in Tamil)
உழவன் மகன்
Year
1987
Lyrics
Aabavanan

Lyrics(Tamil)

பெண் : ம்ம்....ம்ம்....ம்.....

ஆண் : சொல்லி தரவா சொல்லி தரவா சொல்லி தரவா
இடை மூடும் மேலாடை தடை அல்லவா
தடை போடும் பெண்மைக்கு விடை சொல்லவா
விடை சொல்லும் ஒரு பாடம் நான் சொல்லவா
நான் சொல்லும் புது பாடம் சுவை அல்லவா

ஆண் : சொல்லி தரவா சொல்லி தரவா.....ஆ.....

ஆண் : சில்லென்று காற்றே நீ வழிப் போகும் நேரம்
நில்லென்று நான் கூற ஏன் இந்த நாணம்

பெண் : சொல்லித் தெரியாத கலை இன்று கண்டேன்
சொல்லத் தெரியாத சிலையாகி நின்றேன்

ஆண் : கண்மணி உந்தன் கருவிழி பேசும்
கதைகள் புரிகிறது
வெண்பனி தூவும் விடியல் வரையில்
அதுவும் தொடர்கிறது

ஆண் : சொல்லித் தரவா.....

பெண் : ம்.....ம்.....ம்....

ஆண் : சொல்லித்தரவா

பெண் : இடை மூடும் மேலாடை துணை அல்லவா
துணை சேர என் நாணம் தடை அல்லவா
தடை சொல்லும் பெண்ணுக்கு வழி சொல்லவா
வழி சொல்லும் உன் பாடம் புதிதல்லவா

ஆண் : சொல்லித் தரவா.....

பெண் : ம்.....ம்.....ம்....

ஆண் : சொல்லித்தரவா

பெண் : இரவென்றும் பகலென்றும் அறியாத உறவு
யார் இங்கு தந்தாலும் சுகம் தானே வரவு

ஆண் : இன்னும் ஏன் இங்கு தடை மீற தயக்கம்
இல்லை வேறெங்கும் இதை மீறும் மயக்கம்

பெண் : அச்சம் நாணம் அறிந்தது புரிந்தது
காதல் விளையாட்டு
மிச்சம் மீதி இருந்ததும் மறைந்தது
காமன் சொல் கேட்டு.........

ஆண் : சொல்லி தரவா சொல்லி தரவா
இடை மூடும் மேலாடை தடை அல்லவா
தடை போடும் பெண்மைக்கு விடை சொல்லவா
விடை சொல்லும் ஒரு பாடம் நான் சொல்லவா
நான் சொல்லும் புது பாடம் சுவை அல்லவா
டா டா டாட்டா....ஆ....

ஆண் : சொல்லி தரவா......ஆ.....

Lyrics(English)

Female : Mm…mm…m….

Male : Solli tharavaa solli tharavaa solli tharavaa
Idai moodum melaadai thadai allavaa
Thadai podum penmaikka vidai sollavaa
Vidai sollum oru paadam naan sollavaa
Naan sollum pudhu paadam suvai allavaa

Male : Solli tharavaa solli tharavaa solli tharavaa…aa….

Male : Sillendru kaattare nee vazhi pogum neram
Nillaendru naan koora yaen intha naanam

Female : Solli theriyaatha kalai indru kandaen
Solla theriyaatha silaiyaagi nindraen

Male : Kanmani unthan karuvizhi pesum
Kadhaigal purigirathu
Venpani thoovum vidiyal varaiyil
Adhuvum thodargirathu

Male : Solli tharavaa….

Female : Mm…mm….mmm

Male : Solli tharavaa….

Female : Idai modum melaadai thunai allavaa
Thunai sera en naanam thadai allavaa
Thadai sollum pennukku vazhi sollavaa
Vazhi sollum un paadam pudhithallavaa

Male : Solli tharavaa….

Female : Mm…mm….mmm

Male : Solli tharavaa….

Female : Iravendrum pagalendrum ariyaatha uravu
Yaar ingu thanthaalum sugam thaanae varavu

Male : Innum yaen ingu thadai meera thayakkam
Illai verengum idhai meerum mayakkam

Female : Achcham naanam arinthathu purinthathu
Kadhal vilaiyaattu
Michchm meedhi irunthathum marainthathu
Kaaman sol kettu…

Male : Solli tharavaa solli tharavaa solli tharavaa
Idai moodum melaadai thadai allavaa
Thadai podum penmaikka vidai sollavaa
Vidai sollum oru paadam naan sollavaa
Naan sollum pudhu paadam suvai allavaa
Daa daa daatdaa….aa….

Male : Solli tharavaa….aa….

Solli Tharava Solli Tharava song FAQ

Who sang Solli Tharava Solli Tharava?

Solli Tharava Solli Tharava was sung by B. Sasireka and S. P. Balasubrahmanyam for the 1987 Tamil film Uzhavan Magan.

Who wrote the lyrics of Solli Tharava Solli Tharava?

The lyrics of Solli Tharava Solli Tharava were written by Aabavanan.

Who composed the music for Solli Tharava Solli Tharava?

The music for Solli Tharava Solli Tharava was composed by Manoj Bhatnaghar.

Which movie is the song Solli Tharava Solli Tharava from?

Solli Tharava Solli Tharava is from the Tamil film Uzhavan Magan, released in 1987. The film has 6 songs on Tamilputhumai.

Solli Tharava Solli Tharava பாடலை பாடியவர் யார்?

Solli Tharava Solli Tharava பாடலை பாடியவர் B. Sasireka மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

உழவன் மகன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்