Tamil Songs lyrics · 1987
Maththapoo Kondaiyile lyrics from Uzhavan Magan movie - உழவன் மகன் திரைப்பட பாடல் வரிகள்
Maththapoo Kondaiyile பாடல் 1987-ல் வெளியான உழவன் மகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ஆபாவாணன் · இசை: மனோஜ் கியான் · பாடியவர்: மலேசியா வாசுதேவன்
Maththapoo Kondaiyile is a song from the 1987 Tamil film Uzhavan Magan, written by Aabavanan, composed by Manoj Bhatnaghar and sung by Malaysia Vasudevan.
- Movie Name
- Uzhavan Magan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- உழவன் மகன்
- Music
- Manoj Bhatnaghar
- Year
- 1987
- Lyrics
- Aabavanan
- Singers
- Malaysia Vasudevan
Lyrics(Tamil)
ஆண் : மத்தாப்பு கொண்டையிலே மாமி
மல்லியப்பூ மணக்குதடி சாமி
மத்தாப்பு கொண்டையிலே மாமி
மல்லியப்பூ மணக்குதடி சாமி
மரிக்கொழுந்து வாங்கி வந்தேன் மாமி
ஒன் மவளுக்குத்தான் கொண்டையில்ல சாமி ஹேய் ஹேய்...
குழு : ஓங்கி வளர்ந்த தென்னை மரம்
ஓரங்கட்ட நல்ல இடம்
தூக்கி வந்தோம் தெங்கம்பழம்
தொரத்தி புடிச்சோம் திருட்டு பழம்
ஆண் : மத்தாப்பு கொண்டையிலே மாமி
மல்லியப்பூ மணக்குதடி சாமி
மரிக்கொழுந்து வாங்கி வந்தேன் மாமி
ஒன் மவளுக்குத்தான் கொண்டையில்ல சாமி ஹேய்
ஆண் : தோப்போரம் காத்தாடுது
பாவாட கூத்தாடுது ஹோய் ஹோய்
தோப்போரம் காத்தாடுது
பாவாட கூத்தாடுது
பொம்பளையா இல்ல ஆம்பளையா
புரியாம தடுமாறுது.....
குழு : ஆஹ் ஆ....ஆ....ஓஹ்ஹோ ஹோ
ஏ....ஹே.....ஹேய் ஹேய்
ஓங்கி வளர்ந்த தென்னை மரம்
ஓரங்கட்ட நல்ல இடம்
தூக்கி வந்தோம் தெங்கம்பழம்
தொரத்தி புடிச்சோம் திருட்டு பழம்
ஆண் : மத்தாப்பு கொண்டையிலே மாமி
மல்லியப்பூ மணக்குதடி சாமி
மரிக்கொழுந்து வாங்கி வந்தேன் மாமி
ஒன் மவளுக்குத்தான் கொண்டையில்ல சாமி ஹேய்
ஆண் : வெள்ளி மூக்கு குதிரையிலே
வேட்டையாட போகையிலே ஹோய் ஹோய்
வெள்ளி மூக்கு குதிரையிலே
வேட்டையாட போகையிலே
மாட்டிக்கிட்ட பொட்டக்கோழி
மல்லுக்கட்ட கூடாதடி
குழு : ஆஹ் ஆ....ஆ....ஓஹ்ஹோ ஹோ
ஓங்கி வளர்ந்த தென்னை மரம்
ஓரங்கட்ட நல்ல இடம்
தூக்கி வந்தோம் தெங்கம்பழம்
தொரத்தி புடிச்சோம் திருட்டு பழம்
ஆண் : மத்தாப்பு கொண்டையிலே மாமி
மல்லியப்பூ மணக்குதடி சாமி
மரிக்கொழுந்து வாங்கி வந்தேன் மாமி
ஒன் மவளுக்குத்தான் கொண்டையில்ல சாமி ஹேய்
Lyrics(English)
Male : Maththaappu kondaiyilae maami
Malliyappoo manakkuthadi saami
Maththaappu kondaiyilae maami
Malliyappoo manakkuthadi saami
Marikozhunthu vaangi vaanthaen maami
On mavalukkuththaan kondaiyilla saami haei haei….
Chorus : Ongi valarntha thennai maram
Orangatta nalla idam
Thookki vanthom thengampazham
Thoraththi puchchom thiruttu pazham
Male : Maththaappu kondaiyilae maami
Malliyappoo manakkuthadi saami
Marikozhunthu vaangi vaanthaen maami
On mavalukkuththaan kondaiyilla saami haei
Male : Thopporam kaaththaaduthu
Paavaada kooththaaduthu hoi hoi
Thopporam kaaththaaduthu
Paavaada kooththaaduthu
Pombalaiyaa illa aambalaiyaa
Puriyaama thadumaaruthu….
Choru : Aah…aa…aa…oohhhoho…..
Yae…hae…..haei haei
Oongi valarntha thennai maram
Oorangatta nalla idam
Thookki vantho thengampazham
Thoraththi pudichchom thiruttu pazham
Male : Maththaappu kondaiyilae maami
Malliyappoo manakkuthadi saami
Marikozhunthu vaangi vaanthaen maami
On mavalukkuththaan kondaiyilla saami haei
Male : Velli mookku kudhiraiyilae
Veettaiyaada pogaiyilae hoi hoi
Velli mookku kudhiraiyilae
Veettaiyaada pogaiyilae
Maattikitta pottakkozhi
Mallukkatta koodaathadi
Chorus : Aah…aa…aa…oohhhoho…..
Oongi valarntha thennai maram
Oorangatta nalla idam
Thookki vantho thengampazham
Thoraththi pudichchom thiruttu pazham
Male : Maththaappu kondaiyilae maami
Malliyappoo manakkuthadi saami
Marikozhunthu vaangi vaanthaen maami
On mavalukkuththaan kondaiyilla saami haei
Maththapoo Kondaiyile song FAQ
Who sang Maththapoo Kondaiyile?
Maththapoo Kondaiyile was sung by Malaysia Vasudevan for the 1987 Tamil film Uzhavan Magan.
Who wrote the lyrics of Maththapoo Kondaiyile?
The lyrics of Maththapoo Kondaiyile were written by Aabavanan.
Who composed the music for Maththapoo Kondaiyile?
The music for Maththapoo Kondaiyile was composed by Manoj Bhatnaghar.
Which movie is the song Maththapoo Kondaiyile from?
Maththapoo Kondaiyile is from the Tamil film Uzhavan Magan, released in 1987. The film has 6 songs on Tamilputhumai.
Maththapoo Kondaiyile பாடலை பாடியவர் யார்?
Maththapoo Kondaiyile பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.