Tamil Songs lyrics · 2012
Soi Soi lyrics from Kumki movie - கும்கி திரைப்படத்திலிருந்து கையலவு நெஞ்சத்திலா பாடல் வரிகள்
கையலவு நெஞ்சத்திலா பாடல் 2012-ல் வெளியான கும்கி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: டி. இமான் · பாடியவர்: மகிழினி மணிமாறன்
Soi Soi is a song from the 2012 Tamil film Kumki, written by Yugabharathi, composed by D. Imman and sung by Magizhini Manimaaran.
- Movie Name
- Kumki 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கும்கி
- Music
- D. Imman
- Year
- 2012
- Lyrics
- Yugabharathi
- Singers
- Magizhini Manimaaran
Lyrics(Tamil)
கையலவு நெஞ்சத்திலா கடலலவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும்
நினைப்பே போதும் மச்சான்
சொய்... சொய் சொய்... சொய்
வானலவு விட்டதில்ல வரப்பலவு தூரம் மச்சான்
அளவு தேவையில்லை அதுதான் பாசம் மச்சான்
நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும்
சாமி கேட்கும் மச்சான்
சொய்... சொய் சொய்... சொய்
ஏடலவு என்னத்துல எழுத்தலவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே
அதுவே போதும் மச்சான்
நாடலவு கஷ்டத்துல நகத்தலவு இஷ்டம் மச்சான்
அளவு கோலே இல்ல அது தான் நேசம் மச்சான்
நாம மான்டு போனாலும் தூக்கி தீ வைக்க
ஒரவு வேணும் மச்சான்
சொய்... சொய் சொய்... சொய்
கையலவு நெஞ்சத்திலா கடலலவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நம்ம காணு எல்லாமே கையில் சேந்தாலே
கவலை ஏது மச்சான்
சொய்... சொய் சொய்... சொய்
சொய்... சொய் சொய்... சொய்
Soi Soi song FAQ
Who sang Soi Soi?
Soi Soi was sung by Magizhini Manimaaran for the 2012 Tamil film Kumki.
Who wrote the lyrics of Soi Soi?
The lyrics of Soi Soi were written by Yugabharathi.
Who composed the music for Soi Soi?
The music for Soi Soi was composed by D. Imman.
Which movie is the song Soi Soi from?
Soi Soi is from the Tamil film Kumki, released in 2012. The film has 6 songs on Tamilputhumai.
கையலவு நெஞ்சத்திலா பாடலை பாடியவர் யார்?
கையலவு நெஞ்சத்திலா பாடலை பாடியவர் மகிழினி மணிமாறன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.