Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Nee Yeppo Pulla lyrics from Kumki movie - கும்கி திரைப்படத்திலிருந்து நீ யெப்போ புள்ள பாடல் வரிகள்

நீ யெப்போ புள்ள பாடல் 2012-ல் வெளியான கும்கி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: டி. இமான் · பாடியவர்: அல்போன்சு சோசப்

Nee Yeppo Pulla is a song from the 2012 Tamil film Kumki, written by Yugabharathi, composed by D. Imman and sung by Alphons Joseph.

WhatsApp
Movie Name (in Tamil)
கும்கி
Music
D. Imman
Year
2012

Lyrics(Tamil)

நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சன் தள்ளி போற
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சன் தள்ளி போற

நீ வெறு வாயை ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு

நீ எப்போ... நீ எப்போ...
நீ எப்போ புள்ள சொல்ல போற

பக்குவமா சோறாக்கி பட்டினியை நீ போக்கி
பெத்தவள கண்ணு முன்னே கொண்டு வாந்த நேத்து
என்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேசம்
என் மேலே என்ன பூவே ரோசா
முள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அல்லி நேசம்
வேரேன்ன செஞ்ஜே மோசம் மோசம்

நீ எப்போ... நீ எப்போ...
நீ எப்போ புள்ள சொல்ல போறாய்

வெள்ளி நீலா வானோட வெத்தலையும் வாயோட
என் உலகம் உன்னோட என்று இருந்தேனே
யம்மாடி யென்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல
உன் மேலே தப்பே இல்ல இல்ல
என்னோட கண்ணுக்குள்ள கண்ணீரும் சிந்த இல்ல
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல

நீ எப்போ... நீ எப்போ ...
நீ எப்போ புள்ள சொல்ல போற

நீ வெறு வாயை ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு

நீ எப்போ ... நீ எப்போ ...
நீ எப்போ புள்ள சொல்ல போற

Nee Yeppo Pulla song FAQ

Who sang Nee Yeppo Pulla?

Nee Yeppo Pulla was sung by Alphons Joseph for the 2012 Tamil film Kumki.

Who wrote the lyrics of Nee Yeppo Pulla?

The lyrics of Nee Yeppo Pulla were written by Yugabharathi.

Who composed the music for Nee Yeppo Pulla?

The music for Nee Yeppo Pulla was composed by D. Imman.

Which movie is the song Nee Yeppo Pulla from?

Nee Yeppo Pulla is from the Tamil film Kumki, released in 2012. The film has 6 songs on Tamilputhumai.

நீ யெப்போ புள்ள பாடலை பாடியவர் யார்?

நீ யெப்போ புள்ள பாடலை பாடியவர் அல்போன்சு சோசப்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கும்கி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்