பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பெண் : ஆஅ…..ஆ……ஆ….ஆ….
ஆ…..ஆ……ஆஅ……ஆ……
அ…….அ……..அ…..ஆஆ…….
பெண் : சிங்கார காத்து……
சிங்கார காத்து நெஞ்சோடு சேர்த்து…..
பண்ணாத கூத்து கண்டாளே நேத்து
சிங்கார காத்து நெஞ்சோடு சேர்த்து…
பண்ணாத கூத்து கண்டாளே நேத்து
பெண் : என்னான்னுதான் சொல்வாளோ
சொல்லாமத்தான் நிப்பாளோ
பெண் : சிங்கார காத்து நெஞ்சோடு சேர்த்து
பண்ணாத கூத்து கண்டாளே நேத்து
பெண் : நான் மஞ்ச வச்சும் பத்தலியே….
ஆண் : ஆஹா
பெண் : நான் பொட்டும் வச்சும் ஒட்டலியே…
ஆண் : ஓஹோ
பெண் : மஞ்ச பத்தி பொட்டும் ஒட்டி
மாமதுரை தேரு வரும்
பெண் : ஏஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
பொண்ணோட சேர்ந்தா போதும்
அட கண்ணால பார்த்தா வாழும்
ஆசை நெஞ்சுல அன்ன பட்சி துள்ளுது
கண்ணாடி பார்த்தா ஏக்கம்
தெனம் இல்லாம போச்சே தூக்கம்
பெண் : நீரே இல்லாம மீனா
நீதான் இல்லாம நானா
இதயம் ரெண்டாகி இரண்டு துண்டாகி
போகும் பாடும்
ஆண் : ஆத்தங்கரை தோப்புக்குள்ள
ஆவாரம்பூ காட்டுக்குள்ள
சாடை வச்சு பாட்டுக்குள்ள
பாடுறது யாரு புள்ள
பெண் : நான் மச்சு ஊட்டு தங்கக்கிளி…..
ஆண் : ஆஹா….ஹா……
பெண் : ஒன் இச்சையுள்ள பச்சைக்கிளி….
ஆண் : ம்ம்ஹ்ம்ம்
பெண் : பச்சைக் கிளி பாஷையில
பேசும் மொழி காதல் மொழி
பெண் : ஏஹே ஹே ஹே ஹேஹே
சொல்லாத யாரும் கேட்டா
இவ சொல்லாம போக மாட்டா
காலம் வந்திடும் கையில் வந்து துள்ளிடும்
ஜவ்வாது வாசம் வீசும்
இந்த கஸ்தூரி மானும் பேசும்
பெண் : நீதான் எங்கூரு ராசா
நான்தான் உன்னோட ரோசா
தெனமும் என்னோட நெனப்பு
உண்டாகி நீதான் தேடு
பெண் : சிங்கார காத்து……
நெஞ்சோடு சேர்த்து
பண்ணாத கூத்து கண்டாளே நேத்து
என்னான்னுதான் சொல்வாளோ
சொல்லாமத்தான் நிப்பாளோ
பெண் : சிங்கார காத்து நெஞ்சோடு சேர்த்து
பண்ணாத கூத்து கண்டாளே நேத்து….