Skip to content

Popular

Tamil Songs lyrics · 1958

Singa Kutti Antha Thangakatti lyrics from Sengottai Singam movie - செங்கோட்டை சிங்கம் திரைப்பட பாடல் வரிகள்

Singa Kutti Antha Thangakatti பாடல் 1958-ல் வெளியான செங்கோட்டை சிங்கம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: jik

Singa Kutti Antha Thangakatti is a song from the 1958 Tamil film Sengottai Singam, written by A Maruthakasi, composed by K. V. Mahadevan and sung by jik.

WhatsApp
Year
1958
Singers
jik

Lyrics(Tamil)

பெண் : ஹோ ஓ ஓ......
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி....
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி

பெண் : {எதிரி மீது வேங்கை போலே எகிறி
சும்மா பாய்ந்திடும்
இதயமுள்ள மனிதர் முன்னே
தலை வணங்கி தாழ்ந்திடும்} (2)

பெண் : {இனிமை மிஞ்சிடும் இளமை கொஞ்சிடும்
இந்நாளில் பீமன் என்று
எவரும் சொல்ல வாழ்ந்திடும்} (2)

பெண் : ஹோ ஓ ஓ......
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி....
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி

பெண் : {பரட்டுத் தலை முரட்டு தேகம்
பயமுறுத்தும் தோற்றமே
பழகும்போது தெரியும் குணம்
அதற்கு எதிர் மாற்றமே} (2)

பெண் : {எண்ணிப் பாரடி இணையும் யாரடி
எந்நாளும் உருவம் வேறு
இதயம் வேறுதானடி
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி....} (2)

பெண் : ஹோ ஓ ஓ......
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
சிங்கக் குட்டி அந்தத் தங்கக்கட்டி....
திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி
உனக்குத்தாண்டி செல்லக்குட்டி

Lyrics(English)

Female : Ho…oo..ooo
Singakutti andha thangakutti
Thinga thigattadha vellakatti
Unakkuthandi sellakutti
Unakkuthandi sellakutti
Singakutti andha thangakutti
Thinga thigattadha vellakatti
Unakkuthandi sellakutti
Unakkuthandi sellakutti

Female : {Edhiri meedhu vengai polae
Egiri summa paaindhidum
Idhyamulla manidhar munnae
Thalai vanangi thazhndhidum} (2)

Female : {Inimai minjidum ilamai konjidum
Innaalil beeman endru
Evarum solla vaazhndhidum} (2)

Female : Ho…oo..ooo
Singakutti andha thangakutti
Thinga thigattadha vellakatti
Unakkuthandi sellakutti
Unakkuthandi sellakutti
Singakutti andha thangakutti
Thinga thigattadha vellakatti
Unakkuthandi sellakutti
Unakkuthandi sellakutti

Female : {Parattai thalai murattu dhegam
Bayamuruthum thottramae
Pazhagum bodhu theriyum gunam
Adharkku edhir maatramae} (2)

Female : {Enni paaradi inaiyum yaaradi
Ennalum uruvam veru
Idhayam veruthanadi} (2)

Female : Ho…oo..ooo
Singakutti andha thangakutti
Thinga thigattadha vellakatti
Unakkuthandi sellakutti
Unakkuthandi sellakutti
Singakutti andha thangakutti
Thinga thigattadha vellakatti
Unakkuthandi sellakutti
Unakkuthandi sellakutti

Singa Kutti Antha Thangakatti song FAQ

Who sang Singa Kutti Antha Thangakatti?

Singa Kutti Antha Thangakatti was sung by jik for the 1958 Tamil film Sengottai Singam.

Who wrote the lyrics of Singa Kutti Antha Thangakatti?

The lyrics of Singa Kutti Antha Thangakatti were written by A Maruthakasi.

Who composed the music for Singa Kutti Antha Thangakatti?

The music for Singa Kutti Antha Thangakatti was composed by K. V. Mahadevan.

Which movie is the song Singa Kutti Antha Thangakatti from?

Singa Kutti Antha Thangakatti is from the Tamil film Sengottai Singam, released in 1958. The film has 6 songs on Tamilputhumai.

Singa Kutti Antha Thangakatti பாடலை பாடியவர் யார்?

Singa Kutti Antha Thangakatti பாடலை பாடியவர் jik.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

செங்கோட்டை சிங்கம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்