Tamil Songs lyrics · 1958
Nadada Raja Nadada lyrics from Sengottai Singam movie - செங்கோட்டை சிங்கம் திரைப்பட பாடல் வரிகள்
Nadada Raja Nadada பாடல் 1958-ல் வெளியான செங்கோட்டை சிங்கம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: T. M. Soundarajan
Nadada Raja Nadada is a song from the 1958 Tamil film Sengottai Singam, written by A Maruthakasi, composed by K. V. Mahadevan and sung by T. M. Soundarajan.
- Movie Name
- Sengottai Singam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- செங்கோட்டை சிங்கம்
- Music
- K. V. Mahadevan
- Year
- 1958
- Lyrics
- A Maruthakasi
- Singers
- T. M. Soundarajan
Lyrics(Tamil)
ஆண் : நடடா ராஜா நடடா நீ
நடடா ராஜா நடடா
இந்த நாட்டினில் வாழும் மனிதர்கள்
உன்னைப் பார்த்தே திருந்திடவே....
ஆண் : நடடா ராஜா நடடா நீ
நடடா ராஜா நடடா
இந்த நாட்டினில் வாழும் மனிதர்கள்
உன்னைப் பார்த்தே திருந்திடவே...
ஆண் : {உடலின் பலத்தாலே
மனதின் உரத்தாலே
உனைப் போல வாழ்ந்தாலே
நிகரேது புவிமேலே } (2)
ஆண் : நடடா ராஜா நடடா நீ
நடடா ராஜா நடடா......
ஆண் : {படை பல வந்தாலும் தடை
எது நேர்ந்தாலும்
பயமேதும் கிடையாது
உன் பாதை தவறாது} (2)
ஆண் : நடடா ராஜா நடடா நீ
நடடா ராஜா நடடா.....
ஆண் : {நெஞ்சினிலே ஈரம்
அஞ்சாப் பெரும் வீரம்
இன்னும் நேர்மை உபகாரம்
உனை நினைத்தால் வந்து சேரும்} (2)
ஆண் : நடடா ராஜா நடடா நீ
நடடா ராஜா நடடா
இந்த நாட்டினில் வாழும் மனிதர்கள்
உன்னைப் பார்த்தே திருந்திடவே...
நடடா ராஜா நடடா ...
Lyrics(English)
Male : Nadada raja nadada nee
Nadada raja nadada
Indha naatinil vaazhum manidhargal
Unnai paarthae thirinthidavae
Male : Nadada raja nadada nee
Nadada raja nadada
Indha naatinil vaazhum manidhargal
Unnai paarthae thirinthidavae
Male : {Udalin balathaalae
Manadhin urathaalae
Unai polae vaazhndhaalae
Nigaryedhu puvi melae} (2)
Male : Nadada raja nadada nee
Nadada raja nadada
Male : {Padai pala vandhaalum
Thadai yedhu nernthaalum
Bayam yedhum kidaiyadhu
Un paadhai thavaraadhu} (2)
Male : Nadada raja nadada nee
Nadada raja nadada
Male : {Nenjinilae eeram
Anjaa perum veeram
Innum nermai ubagaaram
Unai ninaithaal vandhu serum} (2)
Male : Nadada raja nadada nee
Nadada raja nadada
Indha naatinil vaazhum manidhargal
Unnai paarthae thirinthidavae
Nadada raja nadada…
Nadada Raja Nadada song FAQ
Who sang Nadada Raja Nadada?
Nadada Raja Nadada was sung by T. M. Soundarajan for the 1958 Tamil film Sengottai Singam.
Who wrote the lyrics of Nadada Raja Nadada?
The lyrics of Nadada Raja Nadada were written by A Maruthakasi.
Who composed the music for Nadada Raja Nadada?
The music for Nadada Raja Nadada was composed by K. V. Mahadevan.
Which movie is the song Nadada Raja Nadada from?
Nadada Raja Nadada is from the Tamil film Sengottai Singam, released in 1958. The film has 6 songs on Tamilputhumai.
Nadada Raja Nadada பாடலை பாடியவர் யார்?
Nadada Raja Nadada பாடலை பாடியவர் T. M. Soundarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.