Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Silu Silu lyrics from Vanamagan movie - வனமகன் திரைப்படத்திலிருந்து சிலு சிலுவென்று பாடல் வரிகள்

சிலு சிலுவென்று பாடல் 2017-ல் வெளியான வனமகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: Vijay Jesudas

Silu Silu is a song from the 2017 Tamil film Vanamagan, written by Madhan Karky, composed by Harris Jayaraj and sung by Vijay Jesudas.

WhatsApp
Movie Name (in Tamil)
வனமகன்
Year
2017

Lyrics(Tamil)

சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத
வாசைன பட்டொன்று கேளு கண்ணம்மா
அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட
பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா
மேல் கீழாக இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன்
சொல்லுக்கண்ணம்மா
வானைத்தாங்கும் மரங்களெல்லாம்
அந்த இரகசியம் சொல்லு செல்லக்கண்ணம்மா

அன்பின் நிழல் வீசுதே இன்பம் விளையாடுதே
பாறைக்குள்ளும் பாசம் நிழையோடுதே
வெயில் வரம் கூறுதே காடே நிறம் மாறுதே
மேடை இன்றி உண்மை அறங்கேறுதே
சொர்க்கம் இதுதானம்மா நின்லே கிடையாதம்மா (சிலுசிலு)

முட்கள் கிழிந்தாலுமே மொத்தம் அது ஆகுமே
சோகம் கூட இங்கே சுகமாகுமே
வேர்கள் கதை கூறுமே காலம் இளைப்பாருமே
தெய்வம்கூட இங்கே பசியாறுமே
இது நாம்தானடி மாறிப்போனோமடி
மீண்டும் பின்னே போக வழி சொல்லடி

Silu Silu song FAQ

Who sang Silu Silu?

Silu Silu was sung by Vijay Jesudas for the 2017 Tamil film Vanamagan.

Who wrote the lyrics of Silu Silu?

The lyrics of Silu Silu were written by Madhan Karky.

Who composed the music for Silu Silu?

The music for Silu Silu was composed by Harris Jayaraj.

Which movie is the song Silu Silu from?

Silu Silu is from the Tamil film Vanamagan, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.

சிலு சிலுவென்று பாடலை பாடியவர் யார்?

சிலு சிலுவென்று பாடலை பாடியவர் Vijay Jesudas.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வனமகன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்