Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Morada Morada lyrics from Vanamagan movie - வனமகன் திரைப்படத்திலிருந்து மொரடா மொரடா பாடல் வரிகள்

மொரடா மொரடா பாடல் 2017-ல் வெளியான வனமகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: பென்னி தயாள்

Morada Morada is a song from the 2017 Tamil film Vanamagan, written by Madhan Karky, composed by Harris Jayaraj and sung by Benny Dayal.

WhatsApp
Movie Name (in Tamil)
வனமகன்
Year
2017
Singers
Benny Dayal

Lyrics(Tamil)

மொரடா மொரடா கரடி மொரடா
உன் இதயத்த மாத்து
மொரடா மொரடா கரடி மொரடா
நீ இருப்பது நேத்து
மொரடா மொரடா கரடி மொரடா
இது ஒய்ஃபை காடு
உடைய உணவா உறவா உடனே
நீ பூக்களில் தேடு
வாசியே……………… வன வாசியே………
நீ டீசன்ட்டாக மாறினாயே ஏசியே
க்ரேசியே ஹே க்ரேசியே
வா டீசன்ட்டாக நீயும் சேர்ந்து சுவாசியே (மொரடா)

வாழ்க்க வாழத்தான் வெள்ளி சனி இருக்கு
ஏ மத்த நாளெல்லாம் கொட்டுத்தரிடா
வேல செய்யத்தான் இங்க மெஷின் இருக்கு
ஒரு வட்டந்தட்டத்தான் நீ பட்டம் படிடா
நேரம்ந்தான்டா க்ளாஸ்சு
அட நாளும் இங்க ரேஸ்சு
அட நாளும் இங்க ரேஸ்சு
இந்த பூமியே தூசாக்கியே
அடடடடடடடடடடடடடடடா (மொரடா)

சொந்தம் மெச்சப் பார்த்து நீ தேம்பி அழுதா
இரசிகன்டா நீ இரசிகன்டா
ஆக்சிடன்டாப்பாத்து நீ செல்ஃபி எடுத்தா
கலைஞன்டா நீ கலைஞன்டா………
என்னாகுங்க சீம இல்லா வடிவிலும் நிமு
ஒரு சோகமோ சந்தோஷமோ
அடடடடடடடடடடடடடடடடடடா

Morada Morada song FAQ

Who sang Morada Morada?

Morada Morada was sung by Benny Dayal for the 2017 Tamil film Vanamagan.

Who wrote the lyrics of Morada Morada?

The lyrics of Morada Morada were written by Madhan Karky.

Who composed the music for Morada Morada?

The music for Morada Morada was composed by Harris Jayaraj.

Which movie is the song Morada Morada from?

Morada Morada is from the Tamil film Vanamagan, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.

மொரடா மொரடா பாடலை பாடியவர் யார்?

மொரடா மொரடா பாடலை பாடியவர் பென்னி தயாள்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வனமகன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்