Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Sigma Style lyrics from Sigma movie - திரைப்பட பாடல் வரிகள்

Sigma Style பாடல் 2026-ல் வெளியான Sigma திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: தமன் · பாடியவர்: தமன்

Sigma Style is a song from the 2026 Tamil film Sigma, written by Vivek, composed by S. Thaman and sung by S. Thaman.

WhatsApp
Music
S. Thaman
Year
2026
Lyrics
Vivek
Singers
S. Thaman

Lyrics(Tamil)

ஆண் : ஆயே ஆயே
சிக்மா மா மா மா மா மா
சிக்மா மா மா மா மா மா

ஆண் : எல்லார்க்கும் எல்லாம் வேண்டும் லைப்ல இல்ல சிக்யுவ்ல்
தகுதி தரம் பார்த்து பேசுறது இல்ல மோரல்
பதவி மேல் ஆசை இல்லை பொருள் பத்து
விரல் என்ன வேண்டுமோ எல்லாம் கிடைக்கும்
தேவை கொஞ்சம் தேடல்

ஆண் : வழி தனி வழி அந்த ஆண்டவன் என் பக்கம்
குனியாது தலை நெவெர் எவர் எவனுக்கும்
முடியாதுனு ஒண்ணு இல்லையின்னா வெச்சா இஷ்டம்
விடியாது மச்சி நீ முழிக்குற வரைக்கும்

ஆண் : அவன் சவாலுல சைலென்ட்டா வேல நடக்கும்
வீண் வம்பு போடமாட்டா வாட்டெவர் தி விளக்கம்
விளையாட்டா கூட விட்டு போவதா ஜனம் சுத்தி இருக்கும்
ஆனாலும் ஸ்லோவ்வா நாம கதை நகரும்

ஆண் : சிக்மா யங்மேன் ரைடிங் சோலோ
அண்டர்கிரௌண்ட் பேபி அவுட் ஆப் கண்ட்ரோல்
தெறிக்க போது மச்சி திரையரங்கம்
நாங்க எறங்குற எடத்துல நில நடுக்கம்

ஆண் : சிக்மா யங்மேன் ரைடிங் சோலோ
அண்டர்கிரௌண்ட் பேபி அவுட் ஆப் கண்ட்ரோல்
தெறிக்க போது மச்சி திரையரங்கம்
நாங்க எறங்குற எடத்துல நில நடுக்கம்

ஆண் : பாப் பாப் பாப் பாப்
பாப் பாப் பாப்
எவெரிபடி
ட்ராப் ட்ராப் ட்ராப் ட்ராப்
ட்ராப் ட்ராப் ட்ராப் ட்ராப்

ஆண் : லெட்ஸ் கோ
பாப் பாப் பாப் பாப்
பாப் பாப் பாப்
எவெரிபடி
ட்ராப் ட்ராப் ட்ராப் ட்ராப்
ட்ராப் ட்ராப் ட்ராப் ட்ராப்

ஆண் : ஹே செக் அவட் செக் அவுட்
தி பேட் பாய் ப்லொவ்
நான் ரிங்கு ல எறங்கினா
ஹைலைட்ஸ் யோ

ஆண் : ப்ரம் கிரௌண்ட் டு தி டாப்
செக் மை ஸ்டைல் ப்ரோ
சும்மா பட்டாசா வெடிக்க
போகுது இப்போ ஷோ

ஆண் : சும்மா கிங் இன் ம ஒவ்ன் வே
வெச்சுக்காதே வம்பு
என்னை வெல்ல
உனக்கிருக்காடா தெம்பு
அடிப்பேன் நான் வானத்துக்கு ஜம்பு
மோதாதே டா மாப்பு
என் கேமுக்குதா இல்ல புல் ஸ்டாப்
ஆட்டு மந்த போல என்னகில்லா இங்கே ரூல்ஸ்
நான் பண்ண சம்பவங்கள்
இப்போ ஆச்சு இங்க நியூஸ்
அதைதா பாக்க ஊரே தெரண்டுது கூட்டம்
சோலோ வா நான் கோலார் குடுக்க கொண்டாட்டம்

ஆண் : பாப் பாப் பாப் பாப்
பாப் பாப் பாப்
எவெரிபடி
ட்ராப் ட்ராப் ட்ராப் ட்ராப்
ட்ராப் ட்ராப் ட்ராப் ட்ராப்

ஆண் : லெட்ஸ் கோ
பாப் பாப் பாப் பாப்
பாப் பாப் பாப்
எவெரிபடி
ட்ராப் ட்ராப் ட்ராப் ட்ராப்
ட்ராப் ட்ராப் ட்ராப் ட்ராப்

ஆண் : ஆயே ஆயே
சிக்மா மா மா மா மா மா
சிக்மா மா மா மா மா மா

பெண் முனகல் : ……………………

ஆண் : சிக்மா யங்மேன் சிக்மா யங்மேன்
சிக்மா யங்மேன் ரைடிங் சோலோ
அண்டர்கிரௌண்ட் பேபி அவுட் ஆப் கண்ட்ரோல்
தெறிக்க போது மச்சி திரையரங்கம்
நாங்க எறங்குற எடத்துல நில நடுக்கம்
சிக்மா யங்மேன் ரைடிங் சோலோ

ஆண் : அண்டர்கிரௌண்ட் பேபி அவுட் ஆப் கண்ட்ரோல்
தெறிக்க போது மச்சி திரையரங்கம்
நாங்க எறங்குற எடத்துல நில நடுக்கம்
சிக்மா யங்மேன் ரைடிங் சோலோ
அட்ரினலின் மேகின் மீ சின்

ஆண் : ...........................

ஆண் : ................................

Lyrics(English)

Male : Aaye aaye
Sigma ma ma ma ma ma
Sigma ma ma ma ma ma

Male : Elarkkum ellaam vendum life la ila sequal
Thagudhi tharam pathu pesurathu ila moral
Padhavi mel asai ilai porul pathu
Vilai enna vedumo elaam kedaikum thevai konjam thedal

Male : Vazhi thani vazhi andha andavan en pakkam
Guniyadhu thala never ever evanukkum
Mudiyadhunu onnu illa naa vecha istam
Vidiyathu machi nee mulikkura varaikum

Male : Avan style-uh silent ah vela nadakum
Veen vambu poda mattan whatever the vilakam
Villata kuda vittu povadha janam suthi irukkum
Anaalum slow ah nama kadha nagarum

Male : Sigma youngman riding solo
Underground baby out of control
Therika podhu machi thiraiyarangam
Naanga erangura edathula nila nadukam

Male : Sigma youngman riding solo
Underground baby out of control
Therika podhu machi thiraiyarangam
Naanga erangura edathula nila nadukam

Male : Pop pop pop pop
Pop pop pop
Everybody
Drop drop drop drop
Drop drop drop

Male : Lets go
Pop pop pop pop
Pop pop pop
Everybody
Drop drop drop drop
Drop drop drop

Male : Hey check out check out
The bad boy flow
Naan ringu la yerangina
Highlights yo

Male : From ground to the top
Check my style bro
Chumma pattasa vedika
Pogudhu ippo show

Male : Imma king in ma own way
Vetchukadhe vambu
Enna vella
Unakkirukaa da thembu
Adipaen naan vaanathukku jumpu
Modhaadhe da maapu
En gameu ku dha ila full stopu
Aatu mandha pola ennakilla inge rules
Naan panna sambavangal
Ippo aachu inge news
Aatha dha paaka oore therandudhu kootam
Solo vaa naan kolar kuduka kondattam

Male : Pop pop pop pop
Pop pop pop
Everybody
Drop drop drop drop
Drop drop drop

Male : Lets go
Pop pop pop pop
Pop pop pop
Everybody
Drop drop drop drop
Drop drop drop

Male : Aaye aaye
Sigma ma ma ma ma ma
Sigma ma ma ma ma ma

Female Humming : ……………………

Male : Sigma youngman sigma youngman
Sigma youngman riding solo
Underground baby out of control
Therika podhu machi thiraiyarangam
Naanga erangura edathula nila nadukam
Sigma youngman riding solo

Male : Underground baby out of control
Therika podhu machi thiraiyarangam
Naanga erangura edathula nila nadukam
Adrenaline makin me sin

Male : All the blood lines are shakin
When sigma step inn
Let me begin
Blood is rushin
Move to the beat
Feel the sigma begin
Adrenaline makin me sin

Male : All the blood lines are shakin
When sigma step inn
Let me begin
Blood is rushin
Move to the beat
Feel the sigma begin

Sigma Style song FAQ

Who sang Sigma Style?

Sigma Style was sung by S. Thaman for the 2026 Tamil film Sigma.

Who wrote the lyrics of Sigma Style?

The lyrics of Sigma Style were written by Vivek.

Who composed the music for Sigma Style?

The music for Sigma Style was composed by S. Thaman.

Which movie is the song Sigma Style from?

Sigma Style is from the Tamil film Sigma, released in 2026. The film has 4 songs on Tamilputhumai.

Sigma Style பாடலை பாடியவர் யார்?

Sigma Style பாடலை பாடியவர் தமன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Sigma திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்