Tamil Songs lyrics · 2026
Ayyayo Ammaadi lyrics from Sigma movie - திரைப்பட பாடல் வரிகள்
Ayyayo Ammaadi பாடல் 2026-ல் வெளியான Sigma திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: தமன் · பாடியவர்: தமன், Sanjana Divaker Kalmanje மற்றும் யுவன் சங்கர் ராஜா
Ayyayo Ammaadi is a song from the 2026 Tamil film Sigma, written by Vivek, composed by S. Thaman and sung by S. Thaman, Sanjana Divaker Kalmanje and Yuvan Shankar Raja.
- Movie Name
- Sigma 🎬 Movie info
- Music
- S. Thaman
- Year
- 2026
- Lyrics
- Vivek
- Singers
- S. Thaman, Sanjana Divaker Kalmanje and Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
ஆண் : நீதாண்டி நெய்யூரி, நெஞ்ச தொட்ட ஓய்யாரி
நீர் மேகம் போட வந்த தூறல் நீதாண்டி
நான் போறேன் முன்னாடி, நம்பிக்கையே நீதாண்டி
நீ பார்த்த நாள்மொதலா நின்னேன் கொண்டாடி
ஆண் : திடுக்குன்னு என்னடி என்னடி
இப்படி இப்படி மயக்கம்
வெடுக்குன்னு வெட்டுற வெட்டுற
கண்ணுடி கண்ணுடி உனக்கும்
குடுக்குற அன்புல அன்புல
கைப்புடி கைப்புடி கெடைக்கும்
இனிக்குற இத்தன இத்தன
பொன்ஒளி எங்கடி இருக்கும்
ஆண் : வாசம் ஏன் ஏறுது
வானம் ஏன் மாறுது
போக தோணையா வந்தாளே
நடுங்குற
காத்தும் சூடாகுது
காயம் பூவாகுது
நாள அழகா செஞ்சாளே
ஆண் : அய்யயோ அம்மாடி அலைஞ்சேன் அல்லாடி
தரமா நீ அடிக்க நின்னேன் தள்ளாடி
சிரிக்கும் கில்லாடி, நடக்கும் கண்ணாடி
பறந்தே கூட வரேன் குத்தம் என்னாடி
பெண் : கத கதையா பேசி என்ன
கரைய விட்டானே
அலையலையா வீசி என்ன
மறைய விட்டானே
மழ மழையா பாத்து
என்ன நிறைய விட்டானே
மறுத்தலிச்சும் மீறி
இந்த மனச தொட்டானே
பெண் : திடுக்குன்னு எப்படி எப்படி
இப்படி இப்படி மயக்கம்
வெடுக்குன்னு வெட்டுற வெட்டுற
கண்ணாடி வைக்குற எனக்கும்
ஏய்… குடுக்குற அன்புல அன்புல
கைப்புடி கைப்புடி கெடைக்கும்
இனிக்குற இத்தன இத்தன
பொன்னோடி இப்படியே இருக்கும்
ஆண் : வாசம் ஏன் ஏறுது
வானம் ஏன் மாறுது
போக தோணையா வந்தாளே
நடுங்குற
காத்தும் சூடாகுது
காயம் பூவாகுது
நாள அழகா செஞ்சாளே
ஆண் : அய்யயோ அம்மாடி, அலைஞ்சேன் அல்லாடி
தரமா நீ அடிக்க நின்னேன் தள்ளாடி
சிரிக்கும் கில்லாடி, நடக்கும் கண்ணாடி
பறந்தே கூட வரேன் குத்தம் என்னாடி
Lyrics(English)
Male : Needhaandi neyoori nenja thotta oyyaari
Neer megam poda vandha thooral needhaandi
Naan poren munnaadi nambikkaye needhaandi
Nee paatha naal modhalaa ninnen kondaadi
Male : Thidukkunnu ennadi ennadi
Ippadi ippadi mayakkam
Vedukkunnu vettura vettura
Kannudi kannudi unakkum
Kudukkura anbula anbula
Kaipudi kaipudi kedaikkum
Inikkura ithana ithana
Ponnozhi engadi irukkum
Male : Vaasam yen yerudhu
Vaanam yen maarudhu
Poga thonayaa vandhaale
Nadungura
Kaathum soodaagudhu
Kaayam poovaagudhu
Naala azhagaa senjaale
Male : Aiyaiyoo ammaadi alanjen allaadi
Tharamaa nee adikka ninnen thallaadi
Sirikkum killaadi nadakkum kannaadi
Parandhe kooda varen kutham ennaadi
Female : Kadha kadhayaa pesi
Enna karaya vittaane
Alai alaiyaa veesi
Enna maraiya vittane
Mazha mazhaiyaa paathu
Enna neraya vittaane
Maruthalichum meeri
Indha manasa thottaane
Female : Thidukkunnu eppadi eppadi
Ippadi ippadi mayakkam
Vedukkunnu vettura vettura
Kannudi vekkura enakkum
Ye kudukkura anbula anbula
Kaipudi kaipudi kedaikkum
Inikkura ithana ithana
Ponnodi ippadi irukkum
Male : Vaasam yen yerudhu
Vaanam yen maarudhu
Poga thonayaa vandhaale
Nadungura
Kaathum soodaagudhu
Kaayam poovaagudhu
Naala azhagaa senjaale
Male : Aiyaiyoo ammaadi tholanjen allaadi
Tharamaa nee adikka ninnen thallaadi
Sirikkum killaadi nadakkum kannaadi
Parandhe kooda varen kutham ennaadi
Ayyayo Ammaadi song FAQ
Who sang Ayyayo Ammaadi?
Ayyayo Ammaadi was sung by S. Thaman, Sanjana Divaker Kalmanje and Yuvan Shankar Raja for the 2026 Tamil film Sigma.
Who wrote the lyrics of Ayyayo Ammaadi?
The lyrics of Ayyayo Ammaadi were written by Vivek.
Who composed the music for Ayyayo Ammaadi?
The music for Ayyayo Ammaadi was composed by S. Thaman.
Which movie is the song Ayyayo Ammaadi from?
Ayyayo Ammaadi is from the Tamil film Sigma, released in 2026. The film has 4 songs on Tamilputhumai.
Ayyayo Ammaadi பாடலை பாடியவர் யார்?
Ayyayo Ammaadi பாடலை பாடியவர் தமன், Sanjana Divaker Kalmanje மற்றும் யுவன் சங்கர் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.