Tamil Songs lyrics · 2026
She is My Chellakutty lyrics from Immortal movie - திரைப்பட பாடல் வரிகள்
She is My Chellakutty பாடல் 2026-ல் வெளியான Immortal திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சாம் சி. எஸ். · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Adithya R K
She is My Chellakutty is a song from the 2026 Tamil film Immortal, written by Sam C. S, composed by Sam C. S and sung by Adithya R K.
- Movie Name
- Immortal 🎬 Movie info
- Music
- Sam C. S
- Year
- 2026
- Lyrics
- Sam C. S
- Singers
- Adithya R K
Lyrics(Tamil)
ஆண் : போர்கரக்கா போறா
போர்கரக்கா போறா
போர்கரக்கா போறா
போர்கரக்கா ரக்கா
ஆண் : என் பொல்லாத ஆசைய
சொல்லாம கொல்லாம
வெச்சேனே சேகரிச்சு
இந்த கார்டியன் ஏஞ்சலா
கண்ணால பார்த்ததும்
எல்லாமே மாறிடுச்சு
ஆண் : என் பொல்லாத ஆசைய
சொல்லாம கொல்லாம
வெச்சேனே சேகரிச்சு
இந்த கார்டியன் ஏஞ்சலா
கண்ணால பார்த்ததும்
எல்லாமே மாறிடுச்சு
ஆண் : நிலாவொளியில நான் காயுறேன்
இது பால்வழி பாலிசியோ
சிறுமொழியில நான் தேயுறேன்
இவ ராட்சசியோ
ஆண் : தனியறையில நாம ரெண்டு பேரும்
இது மியூச்சுவல் மோசடியோ
உன்ன நெருங்கவும் மனம் மறுக்குது
இது நேரடி சாட்டடியோ
ஆண் : அடியே அழகியே உருக்குற
உளவியல் உருக்கியே
அடியே அழகியே
ஆண் : ஷீ இஸ் மை செல்லக்குட்டி
ஷீ இஸ் மை புஜ்ஜுக்குட்டி
ஷீ இஸ் மை அம்முக்குட்டி
ஷீ இஸ் மை தங்கக்கட்டி
ஆண் : ஷீ இஸ் மை சுகர் கேண்டி
ஷீ இஸ் மை லவ் பிராண்டி
ஷீ இஸ் மை சாகோ க்யூட்டி
ஷீ இஸ் மை ஹனி பனி
ஷீ இஸ் மை ஆல்
ஆண் : தாகம் கொண்ட தேனிக்கூட்டமே
ரீங்காரமா உன்ன தேடிடும்
யாரோ இந்த காந்தள் பூவென
ஆலோசனைக் கூட்டம் கூட்டிடும்
ஆண் : கண்ணாடி நெஞ்சுல
கல் வீசி போற
உள்நாடி வந்து
தினம் பேசி போற
ஆண் : என் நாள் நேரத்த
நீ திருடி போற
என் வாழ்க்கைக்குள்ள
கலர தூவி உயிரானாளே
ஆண் : ஷீ இஸ் மை செல்லக்குட்டி
ஷீ இஸ் மை புஜ்ஜுக்குட்டி
ஷீ இஸ் மை அம்முக்குட்டி
ஷீ இஸ் மை தங்கக்கட்டி
ஆண் : ஷீ இஸ் மை சுகர் கேண்டி
ஷீ இஸ் மை லவ் பிராண்டி
ஷீ இஸ் மை சாகோ க்யூட்டி
ஷீ இஸ் மை ஹனி பனி… யே
ஷீ இஸ் மை ஆல்
ஆண் : என் பொல்லாத ஆசைய
சொல்லாம கொல்லாம (5)
ஆண் : என் என் என் பொல்லாத ஆசைய
சொல்லாம கொல்லாம
வெச்சேனே சேகரிச்சு
இந்த கார்டியன் ஏஞ்சலா
கண்ணால பார்த்ததும்
எல்லாமே மாறிடுச்சு
ஆண் : ஷீ இஸ் மை செல்லக்குட்டி
ஷீ இஸ் மை புஜ்ஜுக்குட்டி
ஷீ இஸ் மை அம்முக்குட்டி
ஷீ இஸ் மை தங்கக்கட்டி
ஆண் : ஷீ இஸ் மை சுகர் கேண்டி
ஷீ இஸ் மை லவ் பிராண்டி
ஷீ இஸ் மை சாகோ க்யூட்டி
ஷீ இஸ் மை ஹனி பனி… யே
ஷீ இஸ் மை ஆல்
Lyrics(English)
Male : Porkarakka pora
Porkarakka pora
Porkarakka pora
Porkarakka rakka
Male : En pollatha aasaiya
Sollama kollama
Vechene segarichu
Intha guardian angela
Kannala paarthathum
Ellame maariduchu
Male : En pollatha aasaiya
Sollama kollama
Vechene segarichu
Intha guardian angela
Kannala paarthathum
Ellame maariduchu
Male : Nilaozhiyila naan kaayuren
Ithu paalvazhi policyo
Sirumozhiyila naan theyuren
Iva …. ratchasiyo
Male : Thaniaraiyila naama iruvarum
Ithu mutual mosadiyo
Unna nerungavum manam marukkuthu
Ithu neradi saattadiyo
Male : Adiye azhagiye urukkura
Ulaviyal urukkiye
Adiye Azhagiye
Male : She is my chellakutty
She is my bujjukutty
She is my ammukutty
She is my thangakatti
Male : She is my sugar candy
She is my love brandy
She is my choco cutie
She is my honey bunny
She is my all
Male : Thaagam konda theni koottame
Reengaramaa unna thedidum
Yaaro intha kaanthal poovena
Aalosanai koottam koottidum
Male : Kannaadi nenjula
Kal veesi pora
Ulnaadi vanthu
Thinam pesi pora
Male : En naal neratha
Nee thirudi pora
En vaazhkaikkulla
Coloura thoovi uyiraanaale
Male : She is my chellakutty
She is my bujjukutty
She is my ammukutty
She is my thangakatti
Male : She is my sugar candy
She is my love brandy
She is my choco cutie
She is my honey bunny…yeah
She is my all
Male : {En pollaadha aasaiya
Sollama kollama} (5)
Male : En en en pollatha aasaiya
Sollama kollama
Vechene segarichu
Intha guardian angela
Kannala paarthathum
Ellame maariduchu
Male : She is my chellakutty
She is my bujjukutty
She is my ammukutty
She is my thangakatti
Male : She is my sugar candy
She is my love brandy
She is my choco cutie
She is my honey bunny…yeah
She is my all
She is My Chellakutty song FAQ
Who sang She is My Chellakutty?
She is My Chellakutty was sung by Adithya R K for the 2026 Tamil film Immortal.
Who wrote the lyrics of She is My Chellakutty?
The lyrics of She is My Chellakutty were written by Sam C. S.
Who composed the music for She is My Chellakutty?
The music for She is My Chellakutty was composed by Sam C. S.
Which movie is the song She is My Chellakutty from?
She is My Chellakutty is from the Tamil film Immortal, released in 2026. The film has 2 songs on Tamilputhumai.
She is My Chellakutty பாடலை பாடியவர் யார்?
She is My Chellakutty பாடலை பாடியவர் Adithya R K.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.