Skip to content

Popular

Tamil Songs lyrics · 1969

Sevvanathil Oru lyrics from Naangu Killadigal movie - நான்கு கில்லாடிகள் திரைப்பட பாடல் வரிகள்

Sevvanathil Oru பாடல் 1969-ல் வெளியான நான்கு கில்லாடிகள் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: வேதா · பாடியவர்: பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan

Sevvanathil Oru is a song from the 1969 Tamil film Naangu Killadigal, written by Kannadasan, composed by Vedha and sung by P. Susheela and T. M. Soundarajan.

WhatsApp
Music
Vedha
Year
1969
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

பெண் : செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

பெண் : செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

பெண் : ஆடையின் வனப்பை நீ எழுத
ஆசையின் அழகை நான் எழுத
ஆடையின் வனப்பை நீ எழுத
ஆசையின் அழகை நான் எழுத

ஆண் : நாடகம் என்றே நான் நினைக்க
நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க
நாடகம் என்றே நான் நினைக்க
நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க

பெண் : செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

பெண் : உறவுக்கு என்றும் இரண்டு பக்கம்
அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்
உறவுக்கு என்றும் இரண்டு பக்கம்
அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்

ஆண் : உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய்
இந்த நிலவின் மறுப்பக்கம் யாரறிவார்
உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய்
இந்த நிலவின் மறுப்பக்கம் யாரறிவார்

பெண் : செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து......

Lyrics(English)

Female : Sevvaanathil oru natchathiram
Sirithathu ennai paarthu
En sivandhu udalaa idhazhaa manama
Sirithathu edhai paarthu

Female : Sevvaanathil oru natchathiram
Sirithathu ennai paarthu
En sivandhu udalaa idhazhaa manama
Sirithathu edhai paarthu

Female : Aadaiyin vanappai nee ezhudha
Aasaiyin azhagai naan ezhudha
Aadaiyin vanappai nee ezhudha
Aasaiyin azhagai naan ezhudha

Male : Naadagam endrae naan ninaikka
Nadappadhai unnidam yen maraikka
Naadagam endrae naan ninaikka
Nadappadhai unnidam yen maraikka

Female : Sevvaanathil oru natchathiram
Sirithathu ennai paarthu
En sivandhu udalaa idhazhaa manama
Sirithathu edhai paarthu

Female : Uravukku endrum irandu pakkam
Adhai unnidam solvadhil enna vetkkam
Uravukku endrum irandu pakkam
Adhai unnidam solvadhil enna vetkkam

Male : Uravin oru pakakm nee arivaai
Indha nialvin maruppakkam yaar arivaar
Uravin oru pakakm nee arivaai
Indha nialvin maruppakkam yaar arivaar

Female : Sevvaanathil oru natchathiram
Sirithathu ennai paarthu
En sivandhu udalaa idhazhaa manama
Sirithathu edhai paarthu

Sevvanathil Oru song FAQ

Who sang Sevvanathil Oru?

Sevvanathil Oru was sung by P. Susheela and T. M. Soundarajan for the 1969 Tamil film Naangu Killadigal.

Who wrote the lyrics of Sevvanathil Oru?

The lyrics of Sevvanathil Oru were written by Kannadasan.

Who composed the music for Sevvanathil Oru?

The music for Sevvanathil Oru was composed by Vedha.

Which movie is the song Sevvanathil Oru from?

Sevvanathil Oru is from the Tamil film Naangu Killadigal, released in 1969. The film has 4 songs on Tamilputhumai.

Sevvanathil Oru பாடலை பாடியவர் யார்?

Sevvanathil Oru பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நான்கு கில்லாடிகள் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்