Skip to content

Popular

Tamil Songs lyrics · 1964

Senthamarai Malar lyrics from Vazhi Piranthadu movie - வழி பிறந்தது திரைப்படத்திலிருந்து செந்தாமரை மலர் பாடல் வரிகள்

செந்தாமரை மலர் பாடல் 1964-ல் வெளியான வழி பிறந்தது திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: தா. சலபதி ராவ் · பாடியவர்: T. M. Soundarajan

Senthamarai Malar is a song from the 1964 Tamil film Vazhi Piranthadu, written by A Maruthakasi, composed by T. Chalapathi Rao and sung by T. M. Soundarajan.

WhatsApp
Year
1964

Lyrics(Tamil)

ஆண் : செந்தாமரை மலர்போல்
செக்க சிவந்த முகம்
அதில் சேல்தானோ வேல்தானோ
என்னும் இரு விழிகள்
கண்டோர் மனங்கவரும்
கொவ்வை கனி இதழ்கள்
காற்றில் அசைந்தாடும்
பூங்கொடி போல் சின்ன இடை

ஆண் : செந்தாமரை மலர்போல்
செக்க சிவந்த முகம்
அதில் சேல்தானோ வேல்தானோ
என்னும் இரு விழிகள்

ஆண் : அன்ன நடையுடையாள்
அழகின் உருவமவள்
கன்னல் மொழியுடையாள்
கன்னிப் பருவமயில்
வண்ணக் கிளியவளை
வர்ணித்துக் கொண்டிருந்தால்
வயிறும் பசிக்காது
நேரம் போவதும் தெரியாது

ஆண் : செந்தாமரை மலர்போல்
செக்க சிவந்த முகம்
அதில் சேல்தானோ வேல்தானோ
என்னும் இரு விழிகள்

Lyrics(English)

Male : Senthamarai malar pol
Sekka sivandha mugam
Adhil saelthaano vel thaano
Ennum iru vizhigal
Kandoor manangavarum
Kovvai kani idhazhgal
Kaatril asaindhadum
Poongodi pol chinna idai

Male : Senthamarai malar pol
Sekka sivandha mugam
Adhil saelthaano vel thaano
Ennum iru vizhigal

Male : Anna nadaiyudaiyal
Azhagin uruvamaval
Kannal mozhiyudaiyal
Kanni paruva mayil
Vanna kiliyavalai
Varnithu kondirundhaal
Vayirum pasikkaadhu
Neram povadhum theriyadhu

Male : Senthamarai malar pol
Sekka sivandha mugam
Adhil saelthaano vel thaano
Ennum iru vizhigal

Senthamarai Malar song FAQ

Who sang Senthamarai Malar?

Senthamarai Malar was sung by T. M. Soundarajan for the 1964 Tamil film Vazhi Piranthadu.

Who wrote the lyrics of Senthamarai Malar?

The lyrics of Senthamarai Malar were written by A Maruthakasi.

Who composed the music for Senthamarai Malar?

The music for Senthamarai Malar was composed by T. Chalapathi Rao.

Which movie is the song Senthamarai Malar from?

Senthamarai Malar is from the Tamil film Vazhi Piranthadu, released in 1964. The film has 2 songs on Tamilputhumai.

செந்தாமரை மலர் பாடலை பாடியவர் யார்?

செந்தாமரை மலர் பாடலை பாடியவர் T. M. Soundarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வழி பிறந்தது திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்