Tamil Songs lyrics · 2004
Sendhoora Pandikku lyrics from Sendhoorapandi movie - செந்தூரபாண்டி திரைப்படத்திலிருந்து செந்தூரப் பாண்டிக்கொரு பாடல் வரிகள்
செந்தூரப் பாண்டிக்கொரு பாடல் 2004-ல் வெளியான செந்தூரபாண்டி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: தேவா · பாடியவர்: K. S. Chithra
Sendhoora Pandikku is a song from the 2004 Tamil film Sendhoorapandi, written by Vaali, composed by Deva and sung by K. S. Chithra.
- Movie Name
- Sendhoorapandi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- செந்தூரபாண்டி
- Music
- Deva
- Year
- 2004
- Lyrics
- Vaali
- Singers
- K. S. Chithra
Lyrics(Tamil)
சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
காதல் பாட்டு எடுக்கும் வயசு இது
கேட்டு கிருகிருக்கும் மனசு இது
பொறுத்திரு மானெ பசுமரத்தேனெ
நெனைச்சது நிறைவேறும்
செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
உச்சிமேலெ முடிஞ்சு வெச்ச மரிக்கொழுந்து வாசம்
உன்னுடைய பேரைச் சொல்லி திசை முழுக்க வீசும்
கல்லு மேல செதுக்கி வச்ச கவிதை இந்த நேசம்
இப்பிறப்பும் எப்பிறப்பும் தொடரும் இந்த பாசம்
சோறும் குடிநீரும் வேணாம்
மாமா உன்னை பார்த்தாலே
ஆரும் பசியாரும் தானா ஆசை மொழி கேட்டாலே
உன்னை பிரிஞ்சிருக்க தன்னந்தனிச்சிருக்க
ஆம்மம்மாடி அப்பப்பாடி என் மனசு ஒத்துக்காது
செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
உன்னைச்சேர பிறப்பெடுத்து உருகும் இந்த மாது
தெற்கு திசை தென்றலிடும் தினமும் விடு தூது
அம்மன் கோயில் சிலையெழுந்து அசைந்து வரும் போது
உள் மனசு தத்தலிக்கும் உறக்கமென்பது ஏது
நீதான் என்னை தீண்ட தீண்ட
ஏதோ ஒரு நோயாச்சு
நான்தான் உன்னை சீண்டி சீண்டி
பார்த்து ரொம்ப நாளாச்சு
கொஞ்சம் இடம் கொடுத்தா பச்சை கொடி புடிச்சா
எத்தனையோ வித்தைகளை இப்பவே நீ காட்டிடுவே
செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
தந்தனன்னா தந்தன்னா
சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
தந்தனன்னா தந்தன்னா
காதல் பாட்டு எடுக்கும் வயசு இது
கேட்டு கிருகிருக்கும் மனசு இது
பொறுத்திரு மானெ பசுமரத்தேனெ
நெனைச்சது நிறைவேறும்
நாளை செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
Sendhoora Pandikku song FAQ
Who sang Sendhoora Pandikku?
Sendhoora Pandikku was sung by K. S. Chithra for the 2004 Tamil film Sendhoorapandi.
Who wrote the lyrics of Sendhoora Pandikku?
The lyrics of Sendhoora Pandikku were written by Vaali.
Who composed the music for Sendhoora Pandikku?
The music for Sendhoora Pandikku was composed by Deva.
Which movie is the song Sendhoora Pandikku from?
Sendhoora Pandikku is from the Tamil film Sendhoorapandi, released in 2004. The film has 5 songs on Tamilputhumai.
செந்தூரப் பாண்டிக்கொரு பாடலை பாடியவர் யார்?
செந்தூரப் பாண்டிக்கொரு பாடலை பாடியவர் K. S. Chithra.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.