Skip to content

Popular

Tamil Songs lyrics · 2004

Mane Nane lyrics from Sendhoorapandi movie - செந்தூரபாண்டி திரைப்படத்திலிருந்து மானே நானே பாடல் வரிகள்

மானே நானே பாடல் 2004-ல் வெளியான செந்தூரபாண்டி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: தேவா · பாடியவர்: S. N. Surendar

Mane Nane is a song from the 2004 Tamil film Sendhoorapandi, written by Vaali, composed by Deva and sung by S. N. Surendar.

WhatsApp
Music
Deva
Year
2004
Lyrics
Vaali

Lyrics(Tamil)

மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே

ஊர் தூங்கும் ராத்திரி நேரம்
இளமனதில் எத்தனை தாகம்
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்
இளமனதில் எத்தனை தாகம்

நீராடு இளமையிலே, சேவல் கூவும் வரையினிலே

மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே

ஆடை நனைந்திருக்க ஆசை தீயை மூட்டாதா
ஆத்தாடி காளை கன்று வாலை மெல்ல ஆட்டாதா

தேகம் தழுவியொரு யாகம் செய்ய கூடாதா
காதோட கன்னிப்பூவும் காதல் கீதம் ஆகாதா

மின்சார மின்னல் ஒன்று மெல்ல மெல்ல பாய

மீட்டாத வீணை உந்தன் மார்பின் மீது சாய

புது ராகம் நரம்புகளில் உருவாகும் நொடிப்பொழுதில்

மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே

மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே

பாதக் கொலுசு கொஞ்சும் பாதம் என்ன பூச்செண்டா
நான் தீண்டும் அங்கம் எல்லாம் தித்திக்கின்ற கற்கண்டா

பூவில் குடியிருக்க நீயும் என்ன பொன்வண்டா
நான் தானே உன்னை என்னை சிந்திக்காத நாளுண்டா

ஆகாயம் பொத்துக்கொண்டு கண்ணீர் விடும்போது

ஆகாய கங்கை செல்லும் கோட்டை இங்கு ஏது

ஒரு பாதி குளிர்ந்தெதென்ன, மறு பாதி கொதிப்பதென்ன

மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே

மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே

ஊர் தூங்கும் ராத்திரி நேரம்
இளமனதில் எத்தனை தாகம்
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்
இளமனதில் எத்தனை தாகம்

நீராடு இளமையிலே, சேவல் கூவும் வரையினிலே

மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே

மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே

Mane Nane song FAQ

Who sang Mane Nane?

Mane Nane was sung by S. N. Surendar for the 2004 Tamil film Sendhoorapandi.

Who wrote the lyrics of Mane Nane?

The lyrics of Mane Nane were written by Vaali.

Who composed the music for Mane Nane?

The music for Mane Nane was composed by Deva.

Which movie is the song Mane Nane from?

Mane Nane is from the Tamil film Sendhoorapandi, released in 2004. The film has 5 songs on Tamilputhumai.

மானே நானே பாடலை பாடியவர் யார்?

மானே நானே பாடலை பாடியவர் S. N. Surendar.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

செந்தூரபாண்டி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்