Tamil Songs lyrics · 2007
Sei Yedhavathu Sei lyrics from Billa (2007) movie - பில்லா திரைப்படத்திலிருந்து செய் ஏதாவது செய் பாடல் வரிகள்
செய் ஏதாவது செய் பாடல் 2007-ல் வெளியான பில்லா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: நேகா பாசின்
Sei Yedhavathu Sei is a song from the 2007 Tamil film Billa (2007), written by Pa. Vijay, composed by Yuvan Shankar Raja and sung by Neha Bhasin.
- Movie Name
- Billa (2007) 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பில்லா
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2007
- Lyrics
- Pa. Vijay
- Singers
- Neha Bhasin
Lyrics(Tamil)
செய் கூடாததை செய் சூடாவது செய் ஏடாகூடம் செய்
நான் சிலை நான் சிலை நான் மாறுகிறேன் ஓர் முல்லை
செல்லை உயிர் கொள்ளை என்னை ஊடுறுவ வா பில்லா
உன்னை மேய்த்து மேய்த்து உயிர் கொய்து கொய்து விட நான் வந்தேன்
செய் ஏதாவது செய் சொல்லாததை செய் செய்யாததை செய்
செய் கூடாததை செய் சுடாவதி செய் ஏடாகூடம் செய்
உண்டு இருக்கவா என் உயிருக்கு திரியேற்றி
உதட்டுக்கு நெருப்பேற்றி பஸ்பமாக்கவா..
கண்ணை இருக்கவா.. உன் உருவுக்குள் நீரூற்றி
கருவுக்குள் வேரூன்றி கொண்டு செல்லவா..
செம்புலனைப் போல் அம்புலம் சேர்க
உன்புலம் அய்ந்தில் என் புலம் மூழ்க
என்று என்றுமே நின்று நின்று
உன்னை கொன்று கொன்று விடவா
நான் சிலை நான் சிலை நான் மாறுகிறேன் ஓர் முல்லை
செல்லை உயிர் கொள்ளை என்னை ஊடுறுவ வா பில்லா
உன்னை மேய்த்து மேய்த்து உயிர் கொய்து கொய்து விட நான் வந்தேன்
செய்.... ஓ.....
முத்தெடுக்கவா மென் மஞ்சங்கள் குடை சாய
வஞ்சங்கள் குளிர்காய உன்னை கெஞ்சுதே ஒத்துழைக்கவா
உன் கம்பீரம் தாங்காமல் சம்சாரியம் வாங்காமல்
அன்பால் ஏங்குதே
கர்மனின் மோட்சம் காமசாவேதம்
அண்ட சராசம் பெண்ணின் விலாசம்
அட்ரா அட்ரா என்னை பட்ரா பட்ரா
உன்னை உட்ரா உட்ரா அறிவேன்
செய் ஏதாவது செய் சொல்லாததை செய் செய்யாததை செய்
செய் கூடாததை செய் சூடாவது செய் ஏடாகூடம் செய்
நான் சிலை நான் சிலை நான் மாறுகிறேன் ஓர் முல்லை
செல்லை உயிர் கொள்ளை என்னை ஊடுறுவா பில்லா
உன்னை மேய்த்து மேய்த்து உயிர் கொய்து கொய்து விட நான் வந்தேன்
Sei Yedhavathu Sei song FAQ
Who sang Sei Yedhavathu Sei?
Sei Yedhavathu Sei was sung by Neha Bhasin for the 2007 Tamil film Billa (2007).
Who wrote the lyrics of Sei Yedhavathu Sei?
The lyrics of Sei Yedhavathu Sei were written by Pa. Vijay.
Who composed the music for Sei Yedhavathu Sei?
The music for Sei Yedhavathu Sei was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Sei Yedhavathu Sei from?
Sei Yedhavathu Sei is from the Tamil film Billa (2007), released in 2007. The film has 5 songs on Tamilputhumai.
செய் ஏதாவது செய் பாடலை பாடியவர் யார்?
செய் ஏதாவது செய் பாடலை பாடியவர் நேகா பாசின்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.