Skip to content

Popular

Tamil Songs lyrics · 2007

Naan Meendum lyrics from Billa (2007) movie - பில்லா திரைப்படத்திலிருந்து நான் மீண்டும் பாடல் வரிகள்

நான் மீண்டும் பாடல் 2007-ல் வெளியான பில்லா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: யுவன் சங்கர் ராஜா

Naan Meendum is a song from the 2007 Tamil film Billa (2007), written by Pa. Vijay and composed by Yuvan Shankar Raja.

WhatsApp
Movie Name (in Tamil)
பில்லா
Year
2007
Lyrics
Pa. Vijay

Lyrics(Tamil)

பெண் : நான் மீண்டும்
நானாக வேண்டும் உதவி செய்
பெண் தேகம் தீயாக
மாறும் உருகவை

பெண் : உடைகளை ஒரு
எல்லையில் உறித்து
உணரச்சியை இரு புள்ளியில்
குவித்து வெட்கம் விட்டு
நான் இங்கு சொன்னால்

பெண் : வெட்கம் விட்டேன்
நான் இங்கு உன்னால்

பெண் : நீ வந்து போகும் தடயத்தை
என் வசம் விட்டுச் செல்

குழு : அஆஆ......அஆஆ....

பெண் : நீ உனக்குள்
தொலைத்த மர்மத்தை
என்னுள்ளே வைத்துச் செல்

குழு : அஆஆ......அஆஆ......

பெண் : வனமாக்கு என்னை ரணமாக்கு
சிறையாக்கு என்னை இறையாக்கு
நான்கு கால்கள் இரவில் ஒரு பயணம்
உச்ச சுகங்கள் விடுத்த லட்ச தடயம்
சொர்க்கம் கதவுக்கு பின்னால்
நான் சாவிதானே எடுத்துக்கொள்

பெண் : அட தேகம் மொத்தம்
பொய் என்றால்
சுகம் மட்டும் நிஜமா
அட உலகம் மட்டும்
நிஜமென்றால்
நீயும் நானும் பொய்யா

பெண் : நீ யாரோ யார் அறிவாரோ
நிழல் வேறு நிஜம் தெரிவாரோ
தெரியும் தெரியும் எதுவும்
இங்கே நிஜமில்லை

பெண் : உள்ளே இருக்கும் மஞ்சம்
இங்கே பொய் இல்லை
பொய்யை நிஜத்துக்குள் கலந்தால்
அட அதற்குப் பெயர்தான் மனிதனா

பெண் : நான் மீண்டும்
நானாக வேண்டும் உதவி செய்
பெண் தேகம் தீயாக
மாறும் உருகவை

பெண் : உடைகளை ஒரு
எல்லையில் உறித்து
உணரச்சியை இரு புள்ளியில்
குவித்து வெட்கம் விட்டு
நான் இங்கு சொன்னால்

Lyrics(English)

Female : Naan meendum
Naanaaga vendum
Udhavi sei
Penn dhegam theeyaga maarum
Uruga vai

Female : Udaigalai oru ellaiyil urithu
Unarchiyai irupulliiyil kuvithu
Vetkam vittu naan ingu sonnaal

Female : Nee vandhu pogum thadayathai
En vasam vittu chel
Nee unakkul tholaitha marmathai
Ennullae vaithu chel

Female : Vanamaakku ennai ranamaakku
Siraiyaakku ennai iraiyaakku
Naangu kaalgal iravil oru payanam
Ucha sugangal vidutha latcha thadayam
Sorgam kathavukku pinnaal
Naan saavi thaanae
Eduthu kol

Female : Ada dhegam
Motham poi endraal
Sugam mattum nijamaa…
Ada ulagam mattum nijamendraal
Neeyum naanum poiyaa

Female : Nee yaaroo
Yaar arivaaro
Nizhal veru nijam therivaaro
Theriyum theriyum
Edhuvum ingae nijamillai
Ullae irukkum manjam
Ingae poiyum illai

Female : Poiyai nijathukkul
Kalanthaal
Ada atharkku peyar thaan
Manithanaa

Female : Naan meendum
Naanaaga vendum
Udhavi sei
Penn dhegam theeyaga maarum
Uruga vai

Female : Udaigalai oru ellaiyil urithu
Unarchiyai irupulliiyil kuvithu
Vetkam vittu naan ingu sonnaal

Naan Meendum song FAQ

Who wrote the lyrics of Naan Meendum?

The lyrics of Naan Meendum were written by Pa. Vijay.

Who composed the music for Naan Meendum?

The music for Naan Meendum was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Naan Meendum from?

Naan Meendum is from the Tamil film Billa (2007), released in 2007. The film has 5 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பில்லா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்