பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
குழு : …………………………
ஆண் : சீதா சீதா
சீதா சீதா சீதாராம்
ராமர் தெருவுல பார்த்தாராம்
குழு : ராம் ராம் ராம் ராம் ராம்
ஆண் : ஏதோ ரகசியம் கேட்டாராம்
ரெண்டு இடுப்புல போட்டாராம்
குழு : ராம் ராம் ராம் ராம் ராம்
ஆண் : பொம்பள முகம் இருக்குது
ஆம்பள குணம் இருக்குது
வம்புல வளர்ந்த கொடி
கொம்புல பழுத்திருக்கு
ஆண் : சீதா சீதா
சீதா சீதா சீதாராம்
ராமர் தெருவுல பார்த்தாராம்
குழு : ராம் ராம் ராம் ராம் ராம்
ஆண் : ஏதோ ரகசியம் கேட்டாராம்
ரெண்டு இடுப்புல போட்டாராம்
ஆண் : பாடப் போறேன்டி தேவாரம்
குழு : ஹே ஹே ஹே
ஆண் : போடப் போறேன்டி பூவாரம்
நீதான் என்னோட ஆதாரம்
குழு : ஹே ஹே ஹே
ஆண் : நிஜமா நீதானே என் தாரம்
ஆண் : கைகள் காணாத மாங்கனி
கவிஞன் பாடாத தேன் கனி
கைகள் காணாத மாங்கனி
கவிஞன் பாடாத தேன் கனி
ஓடு முன்னால மந்தி
சம்மந்தி வா முந்தி
குழு : சீதா ஆண் : சீதா
சீதா சீதா சீதாராம்
ராமர் தெருவுல பார்த்தாராம்
குழு : ராம் ராம் ராம் ராம் ராம்
ஆண் : ஏதோ ரகசியம் கேட்டாராம்
ரெண்டு இடுப்புல போட்டாராம்
குழு : ஹே ஹே ஹே …….ஹே …….
ஆண் : தலையை குனியாத பெண் பிள்ளை
குழு : ஹே ஹே ஹே
ஆண் : துணியை இழுத்தாலும் கவலையில்லை
வீரமில்லாத ஆண் பிள்ளை
குழு : ஹே ஹே ஹே
ஆண் : மீசை வச்சாலும் தவறில்லை
ஆண் : மோகம் ஜிவ்வுன்னு ஏறுது
மூக்கு முன்னால வேர்க்குது
ஹே மோகம் ஜிவ்வுன்னு ஏறுது
மூக்கு முன்னால வேர்க்குது
எனக்கு இப்போது யோகம்
ஒரு வேகம் மோகம்
குழு : சீதா ஆண் : சீதா
சீதா சீதா சீதாராம்
ராமர் தெருவுல பார்த்தாராம்
குழு : ராம் ராம் ராம் ராம் ராம்
ஆண் : ஏதோ ரகசியம் கேட்டாராம்
ரெண்டு இடுப்புல போட்டாராம்
குழு : ராம் ராம் ராம் ராம் ராம்
ஆண் : பொம்பள முகம் இருக்குது
ஆம்பள குணம் இருக்குது
வம்புல வளர்ந்த கொடி
கொம்புல பழுத்திருக்கு
ஆண் : சீதா சீதா
சீதா சீதா சீதாராம்
ராமர் தெருவுல பார்த்தாராம்
குழு : ராம் ராம் ராம் ராம் ராம்
ஆண் : ஏதோ ரகசியம் கேட்டாராம்
ரெண்டு இடுப்புல போட்டாராம்
குழு : ராம் ராம் ராம் ராம் ராம்