Tamil Songs lyrics · 2005
Sarala Kondayil lyrics from Ji movie - ஜி திரைப்பட பாடல் வரிகள்
Sarala Kondayil பாடல் 2005-ல் வெளியான ஜி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Lyricist Not Known · இசை: வித்தியாசாகர்
Sarala Kondayil is a song from the 2005 Tamil film Ji, written by Lyricist Not Known and composed by Vidyasagar.
- Movie Name
- Ji 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஜி
- Music
- Vidyasagar
- Year
- 2005
- Lyrics
- Lyricist Not Known
Lyrics(Tamil)
ஆண் : சரள கொண்டையில்
சாமந்தி பூவை சடகோபன்
தான் வச்சான் டா
குழு : வச்சான் டா
வச்சான் டா
ஆண் : சம்மதம் சொன்ன
மறு நாளே அவ அண்ணனுக்கு
எவன் தான் மச்சான் டா
குழு : மச்சான் டா மச்சான் டா
ஆண் : கடவா பல்லுல
அழுத்தி கடுச்சா பாறாங்கல்
கூட உடையுமடா
குழு : உடையுமடா
உடையுமடா
ஆண் : மாறவா கொஞ்சம்
பேசி சிரிச்சா மடங்கா
பிகுர்ரும் மடங்குமடா
குழு : மடங்குமடா
ஹா ஹான் மடங்குமடா
Lyrics(English)
Male : Sarala Kondayil saamanthi poovai
Sadakoopan thaan vachan-da .
Chorus : Vachan-da vachan-da
Male : Sammatham sonna maru naalae
Ava annanukku
Evan thaan machan-da
Chorus : Machan-da machan-da
Male : Kadava palula aluthi kaducha
Parang-kal kooda udaiumada
Chorus : Udaiumada udaiumada
Male : Marava konjam pesi sirricha
Madanagaa figure-um madagumada …
Chorus : Madagumada
Haahaan madagumada
Sarala Kondayil song FAQ
Who wrote the lyrics of Sarala Kondayil?
The lyrics of Sarala Kondayil were written by Lyricist Not Known.
Who composed the music for Sarala Kondayil?
The music for Sarala Kondayil was composed by Vidyasagar.
Which movie is the song Sarala Kondayil from?
Sarala Kondayil is from the Tamil film Ji, released in 2005. The film has 6 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.