Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Sangimangi Aadum lyrics from Jeeva movie - ஜீவா திரைப்படத்திலிருந்து சங்கி மங்கி ஆடும் பாடல் வரிகள்

சங்கி மங்கி ஆடும் பாடல் 2014-ல் வெளியான ஜீவா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: டி. இமான் · பாடியவர்: nivas prasanna

Sangimangi Aadum is a song from the 2014 Tamil film Jeeva, written by Vairamuthu, composed by D. Imman and sung by nivas prasanna.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜீவா
Music
D. Imman
Year
2014
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

நீ நரகஜன தானா ரகஜன
தரக தரக தரதாரா
நீ நரகஜன தானா ரகஜன ரா
நீ நரகஜன தானா ரகஜன
தரக தரக தரதாரா
நீ நரகஜன தானா ரகஜன ரா
சங்கி மங்கி ஆடும்
மனம் சங்கி மங்கி ஆடும்
நீ நரகஜன தானா ரகஜன ரா
இங்கும் அங்கும் தாவும்
அது இங்கும் அங்கும் தாவும்
நீ நரகஜன தானா ரகஜன ரா
அடடா காதல்
என் காதல்
உதடு தாண்டும் முன்னே
அதிலே வாழ்ந்து மெய் தோய்ந்து
பிறவி மாயும் கண்ணே
சொல்லாத காதல் சொல்ல
ரெண்டாம் பிறவி கண்டேனே
வாட்ஸ் அப்!!!!!!
சங்கி மங்கி ஆடும்
மனம் சங்கி மங்கி ஆடும் ஓ
நீ நரகஜன தானா ரகஜன ரா
ஹே இங்கும் அங்கும் தாவும்
அது இங்கும் அங்கும் தாவும்
நீ நரகஜன தானா ரகஜன தரங்க தரங்க தர தாரா
தாரா
தாரா
சொல்லு சொல்லு....

காதல் நான் தெரிவிக்கும் முன்னே
சாலை அங்கு முடிகிறதே
நேரம் அது அமைகிற பொழுது
வீரம் என்னை விலகியதே
சுமை இறக்காமல் பாவி நெஞ்சு வாடிடும்
மழை திறக்காமல் மேகம் ஒன்று ஏங்கிடும்
இதழின் வரையில் வரும் தாபம்
அடி தரையில் விழுந்து அது சாகும்
வென்றாலும் போவென்றாலும் இதயம் உன்னைக் கொண்டாடும்
சங்கி மங்கி ஆடும்
மனம் சங்கி மங்கி ஆடும்
நீ நரகஜன தானா ரகஜன ரா
இங்கும் அங்கும் தாவும்
அது இங்கும் அங்கும் தாவும்
காதல் நான் தெரிவித்த பிறகு
பூமி அது என்னாகும்
மண்ணில் சுடும் கத கத மௌனம்
உன்னில் மெல்ல குடியேறும்

பதில் எதிர்பார்த்து மாலை நேரம் காத்திடும்
உன் விழி அசைந்தால் பாதி பூக்கள் பூத்திடும்
முத்தம் புறப்பட்டு வரலாம்
உன் சித்தம் யாருக்குத் தெரியும்
வென்றாலும் போவென்றாலும் இதயம் உன்னைக் கொண்டாடும்
சங்கி மங்கி ஆடும்
மனம் சங்கி மங்கி ஆடும்
நீ நரகஜன தானா ரகஜன தரங்க தரங்க தர தாரா
இங்கும் அங்கும் தாவும்
அது இங்கும் அங்கும் தா.....வும்
நீ நரகஜன தானா ரகஜன தரங்க தரங்க தர தாரா
நீ நரகஜன தானா ரகஜன ரா

Sangimangi Aadum song FAQ

Who sang Sangimangi Aadum?

Sangimangi Aadum was sung by nivas prasanna for the 2014 Tamil film Jeeva.

Who wrote the lyrics of Sangimangi Aadum?

The lyrics of Sangimangi Aadum were written by Vairamuthu.

Who composed the music for Sangimangi Aadum?

The music for Sangimangi Aadum was composed by D. Imman.

Which movie is the song Sangimangi Aadum from?

Sangimangi Aadum is from the Tamil film Jeeva, released in 2014. The film has 7 songs on Tamilputhumai.

சங்கி மங்கி ஆடும் பாடலை பாடியவர் யார்?

சங்கி மங்கி ஆடும் பாடலை பாடியவர் nivas prasanna.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜீவா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்