Tamil Songs lyrics · 2014
Oru Rosa lyrics from Jeeva movie - ஜீவா திரைப்படத்திலிருந்து ஒரு ரோசா உன்ன பாடல் வரிகள்
ஒரு ரோசா உன்ன பாடல் 2014-ல் வெளியான ஜீவா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: டி. இமான் · பாடியவர்: Andony Dasan
Oru Rosa is a song from the 2014 Tamil film Jeeva, written by Madhan Karky, composed by D. Imman and sung by Andony Dasan.
- Movie Name
- Jeeva 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஜீவா
- Music
- D. Imman
- Year
- 2014
- Lyrics
- Madhan Karky
- Singers
- Andony Dasan
Lyrics(Tamil)
ஆக்கி போனாலே அவ லேசா
ஒரு ரோசா உன்ன லூசா
ஆக்கி போனாலே அவ லூசா
ஒரு ரோசா உன்ன தூசா
ஊத்தி போனாலே அழகேசா
லாந்தர் விளக்கு குள்ளாற
மாட்டி முழிக்கும் ஈசலுதான்
காதல் நெருப்பில் விழுந்தாலே
மனசு முழுக்க தீசலுதான்
ஒரு உசுரிங்க ஆடுது ஊசலுதான்
ஒரு ரோசா உன்ன லூசா
ஆக்கி போனாலே அவ லேசா
ஒரு ரோசா உன்ன தூசா
ஊத்தி போனாலே அழகேசா
காலிஃப்லவரும் வாசன தூக்கும்
காதல் கிறுக்கு முன்னாடி
காலி இதயம் அழுகய தீக்கும்
காதல் கிறுக்கு பின்னாடி
ஒசர ஒசர உன்ன கூட்டிடு போயி
பறக்க பயகிவிடும் பின்னாடி
அசர அசர உன்ன போட்டு அடிச்சு
சரக்க பழக்குமே பின்னாடி
நீ தரையிலே விழுகிற கண்ணாடி
ஒரு ரோசா உன்ன லூசா
ஆக்கி போனாலே அவ லேசா
சாக் பிச சாக்லேட்டாம்
சப்பி கடந்த அனிக்கு
டேப்பு இல்ல காசட்ட போட்டு
பாட்டு கேட்டா இன்னிக்கு
மரத்தில் மரத்தில் அவன் காம்பச கீறி
இதயம் வரஞ்சு வெச்சான் அன்னிக்கு
இடியில் இடியில் அந்த பூ மரம் பூரா
கருகி போச்சுடா இன்னிக்கு
அட கடைசியில் வந்தான் தனிக்ககு
ஒரு ரோசா உன்ன லூசா
ஆக்கி போனாலே அவ லேசா
ஒரு ரோசா உன்ன தூசா
ஊத்தி போனாலே அழகேசா
ஒரு ரோசா....
Oru Rosa song FAQ
Who sang Oru Rosa?
Oru Rosa was sung by Andony Dasan for the 2014 Tamil film Jeeva.
Who wrote the lyrics of Oru Rosa?
The lyrics of Oru Rosa were written by Madhan Karky.
Who composed the music for Oru Rosa?
The music for Oru Rosa was composed by D. Imman.
Which movie is the song Oru Rosa from?
Oru Rosa is from the Tamil film Jeeva, released in 2014. The film has 7 songs on Tamilputhumai.
ஒரு ரோசா உன்ன பாடலை பாடியவர் யார்?
ஒரு ரோசா உன்ன பாடலை பாடியவர் Andony Dasan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.