Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Sandamarutham lyrics from Sandamarutham movie - சண்டமாருதம் திரைப்படத்திலிருந்து சண்டாமாருதம் சண்டாமாருதம் பாடல் வரிகள்

சண்டாமாருதம் சண்டாமாருதம் பாடல் 2014-ல் வெளியான சண்டமாருதம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஜேம்ஸ் வசந்தன் · பாடியவர்: ஜேம்ஸ் வசந்தன்

Sandamarutham is a song from the 2014 Tamil film Sandamarutham, written by Na. Muthukumar, composed by James Vasanthan and sung by James Vasanthan.

WhatsApp
Movie Name (in Tamil)
சண்டமாருதம்
Year
2014

Lyrics(Tamil)

சண்டாமாருதம் சண்டாமாருதம் இவனே இவனே
உண்ட நெஞ்சினை கண்ட மாக்கிடும் சிவனே சிவனே சிவனே

சண்டாமாருதம் சண்டாமாருதம் இவனே இவனே இவனே
அண்டம் யாவையும் துண்டாம் ஆக்கிடும் ஏமனே

தடையாய் மலைகள் இவன் முன்பு வந்து நின்றால்
உழியாய் உடைத்து இவன் பாதை சூட்டி வருவான்

புயலாய் கரையில் இவன் வண்ணம் கொண்டு நின்றால்
துளியாய் சுருகி கடல் ஒட்டும் ஒட்டி வழி விடும்

சண்டாமாருதம் சண்டாமாருதம் இவனே இவனே
உண்டா நெஞ்சினை கண்ட மாக்கிடும் சிவனே சிவனே சிவனே

சண்டாமாருதம் சண்டாமாருதம் இவனே இவனே இவனே
அண்டம் யாவையும் துண்டாம் ஆக்கிடும் ஏமனே

தவறி முதல் எடுப்பான் சாம பேதத்தை
உரிமை கொண்டு தவிர்ப்பான் வாக்கு வாதத்தை

அடுத்து எடுத்து கொடுப்பான் தான தந்ததை
அடித்து நொறுக்கி வெல்வான் ஏழு கண்டத்தை

தவறு கண்டால் பொங்கும் ஆழிப் பேரலை இவன்
எதிரிக்கெலாம் கானல் நீரலை

தவறு கண்டால் பொங்கும் ஆழிப் பேரலை இவன்
எதிரிக்கெலாம் கானல் நீரலை

வாழ்வோடு போராடு மாலைகள் நீ சூடு
வாழ்வோடு போராடு மாலைகள் நீ சூடு

சண்டாமாருதம் சண்டாமாருதம் இவனே இவனே
உண்டா நெஞ்சினை கண்ட மாக்கிடும் சிவனே சிவனே சிவனே

சண்டாமாருதம் சண்டாமாருதம் இவனே இவனே இவனே
அண்டம் யாவையும் துண்டாம் ஆக்கிடும் ஏமனே

தடையாய் மலைகள் இவன் முன்பு வந்து நின்றால்
உழியாய் உடைத்து இவன் பாதை சூட்டி வருவான்

புயலாய் கரையில் இவன் வண்ணம் கொண்டு நின்றால்
துளியாய் சுருகி கடல் ஒட்டும் ஒட்டி வழி விடும்

சண்டாமாருதம் சண்டாமாருதம் இவனே இவனே
உண்டா நெஞ்சினை கண்ட மாக்கிடும் சிவனே சிவனே சிவனே

சண்டாமாருதம் சண்டாமாருதம் இவனே இவனே இவனே
அண்டம் யாவையும் துண்டாம் ஆக்கிடும் ஏமனே

Sandamarutham song FAQ

Who sang Sandamarutham?

Sandamarutham was sung by James Vasanthan for the 2014 Tamil film Sandamarutham.

Who wrote the lyrics of Sandamarutham?

The lyrics of Sandamarutham were written by Na. Muthukumar.

Who composed the music for Sandamarutham?

The music for Sandamarutham was composed by James Vasanthan.

Which movie is the song Sandamarutham from?

Sandamarutham is from the Tamil film Sandamarutham, released in 2014. The film has 4 songs on Tamilputhumai.

சண்டாமாருதம் சண்டாமாருதம் பாடலை பாடியவர் யார்?

சண்டாமாருதம் சண்டாமாருதம் பாடலை பாடியவர் ஜேம்ஸ் வசந்தன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சண்டமாருதம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்