Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Dummaangoli lyrics from Sandamarutham movie - சண்டமாருதம் திரைப்படத்திலிருந்து டும்மாங்கோழி ஆடிப் பாரு பாடல் வரிகள்

டும்மாங்கோழி ஆடிப் பாரு பாடல் 2014-ல் வெளியான சண்டமாருதம் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ஜேம்ஸ் வசந்தன் · பாடியவர்: ஜேம்ஸ் வசந்தன்

Dummaangoli is a song from the 2014 Tamil film Sandamarutham, composed by James Vasanthan and sung by James Vasanthan.

WhatsApp
Movie Name (in Tamil)
சண்டமாருதம்
Year
2014

Lyrics(Tamil)

பார்த்தாலும் பார்த்தேன் பழ பழக்கும் ரோஸாவே
படபடக்கும் நெஞ்சுக் க்குள்ளே விட்டு கினேன் சீசாவே

மேனா மினுக்கி இவ சீனா இருக்குறடா
பார்க்கும் பசங்கள தான் தான தட்டுறாடா
தான அதட்டுறாடா ஓ ஹோயி

பூம் பூம் பூம் பூம் பூம்பற பூம் பூம்
பக்கம் வந்து நிக்கிற பாம் பாம்

கழுவுற மீனுல நழுவுற பாம் பொம்
ஓடுற மாணுல ஒதுங்குற பாம் பாம்

டும்மாங்கோழி டும்மாங்கோழி ஆடிப் பாரு ஜாலீ ஜாலீ
கோழி கோழி சேவலக் கோழி
பாத்த போதும்டா ஆளே காலி

பூம் பூம் பூம் பூம் பூம்பற பூம் பூம்
பக்கம் வந்து நிக்கிற பாம் பாம்

கழுவுற மீனுல நழுவுற பாம் பொம்
ஓடுற மாணுல ஒதுங்குற பாம் பாம்

இரும்பு தேகாத் பார்த்து புட்ட இந்த
கறுப்புக்கு காணாத காய்ச்சல் வரும்

அருவா மீசைய தொட்டு புட்ட
என் குறும்புக்கு ஒயாத பாய்ச்சல் வரும்

கோடி கோடியா சேர்த்தவனும்
ஜில்லா கேடியா இருப்பவனும்

இங்க ஒன்னும் பேதம் இல்ல
எனக்கு எதுவும் கவல இல்ல

டும்மாங்கோழி டும்மாங்கோழி ஆடிப் பாரு ஜாலீ ஜாலீ
கோழி கோழி சேவலக் கோழி
பாத்த போதும்டா ஆளே காலி

வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும்
அந்த தென்னங் கூனி கூட்டம் எல்லாம்

வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னங் கூனி கூட்டம் எல்லாம் ஊர் கோலம்

ஏத்தம் இன்னக்கா ஏதும் இல்ல
நல்ல எட்டாத வானுக்கு சொந்தம் இல்ல

கிட்ட வந்தாக்க குத்தம் இல்ல
பதில் கிட்டத ஆணுக்கு சொர்க்கம் இல்ல

மனசா பாழாக்கும் என் கண்ணு தான்
இருட்ட இருட்டாக்கும் என் கூந்தல் தான்

நெனப்பா சுகம் ஆக்கும் என் பேச்சு தான்
கனவ பலன் ஆக்கும் என் மூச்சு தான்

டும்மாங்கோழி டும்மாங்கோழி ஆடிப் பாரு ஜாலீ ஜாலீ
கோழி கோழி சேவலக் கோழி
பாத்த போதும்டா ஆளே காலி

பூம் பூம் பூம் பூம் பூம்பற பூம் பூம்
பக்கம் வந்து நிக்கிற பாம்பாம்

கழுவுற மீனுல நழுவுற பாம் பொம்
ஓடுற மாணுல ஒதுங்குற பாம் பாம்

டும்மாங்கோழி டும்மாங்கோழி ஆடிப் பாரு ஜொள்ளி ஜொள்ளி
கோழி கோழி சேவலக் கோழி
பாத்த போதும்டா ஆளே காலி

Dummaangoli song FAQ

Who sang Dummaangoli?

Dummaangoli was sung by James Vasanthan for the 2014 Tamil film Sandamarutham.

Who composed the music for Dummaangoli?

The music for Dummaangoli was composed by James Vasanthan.

Which movie is the song Dummaangoli from?

Dummaangoli is from the Tamil film Sandamarutham, released in 2014. The film has 4 songs on Tamilputhumai.

டும்மாங்கோழி ஆடிப் பாரு பாடலை பாடியவர் யார்?

டும்மாங்கோழி ஆடிப் பாரு பாடலை பாடியவர் ஜேம்ஸ் வசந்தன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சண்டமாருதம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்