Tamil Songs lyrics · 2022
Sakthi Koothu lyrics from Driver Jamuna movie - திரைப்படத்திலிருந்து சக்தி கூத்து பாடல் வரிகள்
சக்தி கூத்து பாடல் 2022-ல் வெளியான Driver Jamuna திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Mahakavi Subramanya Bharathiyaar · இசை: Ghibran · பாடியவர்: Deepthi Suresh
Sakthi Koothu is a song from the 2022 Tamil film Driver Jamuna, written by Mahakavi Subramanya Bharathiyaar, composed by Ghibran and sung by Deepthi Suresh.
- Movie Name
- Driver Jamuna 🎬 Movie info
- Music
- Ghibran
- Year
- 2022
- Singers
- Deepthi Suresh
Lyrics(Tamil)
பெண் : தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
பெண் : சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
பெண் : சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
பெண் : அக தக தகத்தினிலே
உள்நின்றால்
அவள் அம்மை அம்மை
எம்மைநாடு பொய்வென்றால்
பெண் : தக தக நமக் கருள்
புரிவாள் தாலொன்றே
அவள் சரணமென்று
வாழ்ந்திடுவோம் நாமென்றே
பெண் : தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
பெண் : சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
பெண் : புக புக புக வின்பம டா
போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாள்
சூதெல்லாம்
பெண் : புக புக புக வின்பம டா
போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாள்
சூதெல்லாம்
பெண் : குகைக்குள்ளங்கே இருக்குதடா
தீப்போலே
குகைக்குள்ளங்கே இருக்குதடா
தீப்போலே
அது குழந்தையதன்
தாயடிக்கீழ் சேய் போலே
பெண் : தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
பெண் : சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
Lyrics(English)
Female : Thaka thaka thaka thaka thaka
Ven draa do mo
Thaka thaka thaka thaka thaka
Ven draa do mo
Female : Siva sakthi sakthi sakthi
Endru paa do mo
Thaka thaka thaka thaka thaka
Ven draa do mo
Female : Siva sakthi sakthi sakthi
Endru paa do mo
Thaka thaka thaka thaka thaka
Ven draa do mo
Female : Aka thaka thakaththinilae
Ulnindraal
Aval ammai ammai
Emmainaadu poivendraal
Female : Thaka thaka namak karul
Purivaal thaalondrae
Aval saranamendru
Vaazhnthiduvom naamendrae
Female : Thaka thaka thaka thaka thaka
Ven draa do mo
Female : Siva sakthi sakthi sakthi
Endru paa do mo
Thaka thaka thaka thaka thaka
Ven draa do mo
Female : Puka puka puka vinpama da
Podhellaam
Puraththinilae thalliduvaal
Soothellaam
Female : Puka puka puka vinpama da
Podhellaam
Puraththinilae thalliduvaal
Soothellaam
Female : Kugaikkullangae irukkuthadaa
Theepolae
Kugaikkullangae irukkuthadaa
Theepolae
Adhu kuzhanthaiyathan
Thaayadikkeezh sei polae
Female : Thaka thaka thaka thaka thaka
Ven draa do mo
Female : Siva sakthi sakthi sakthi
Endru paa do mo
Thaka thaka thaka thaka thaka
Ven draa do mo..hoo..oo
Sakthi Koothu song FAQ
Who sang Sakthi Koothu?
Sakthi Koothu was sung by Deepthi Suresh for the 2022 Tamil film Driver Jamuna.
Who wrote the lyrics of Sakthi Koothu?
The lyrics of Sakthi Koothu were written by Mahakavi Subramanya Bharathiyaar.
Who composed the music for Sakthi Koothu?
The music for Sakthi Koothu was composed by Ghibran.
Which movie is the song Sakthi Koothu from?
Sakthi Koothu is from the Tamil film Driver Jamuna, released in 2022. The film has 3 songs on Tamilputhumai.
சக்தி கூத்து பாடலை பாடியவர் யார்?
சக்தி கூத்து பாடலை பாடியவர் Deepthi Suresh.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.