Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Anandha Thavame lyrics from Driver Jamuna movie - திரைப்பட பாடல் வரிகள்

Anandha Thavame பாடல் 2022-ல் வெளியான Driver Jamuna திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: Ghibran · பாடியவர்: Aravind Srinivas, Deepak Blue மற்றும் Rajeevi Ganesh

Anandha Thavame is a song from the 2022 Tamil film Driver Jamuna, written by Kabilan, composed by Ghibran and sung by Aravind Srinivas, Deepak Blue and Rajeevi Ganesh.

WhatsApp
Music
Ghibran
Year
2022
Lyrics
Kabilan

Lyrics(Tamil)

அனைவரும் : துளி துளியாய்
துளி துளியாய் தூறும்
மேகம் அதுவனவே இருப்போம்
நீயும் நானும்
ஒலி எல்லாம் இசையாய் உருமாறும்
அன்பே நம் வாழ்வே

அனைவரும் : துளி துளியாய்
துளி துளியாய் தூறும்
மேகம் அதுவனவே இருப்போம்
நீயும் நானும்
ஒலி எல்லாம் இசையாய் உருமாறும்
அன்பே நம் வாழ்வே

பெண் : ஆனந்த தவமே
வாயாடும் மனமே
ஊடாடும் சுகமே
யாவும் என் வரமே

பெண் : அரைகுறை வார்த்தையாய்
அழகினை பாடுவேன்
கருவறை பிள்ளையாய்
இருப்பேன் இருப்பேன்

பெண் : மறுபடி நான் ஒரு
மழலையின் ஓசையாய்
நினைவினில் ஆடுவேன்
நிதமே நிதமே

பெண் : உறவு இருக்க உலகம் எதுக்கு
அதனால் நானே...அழகானேன்

பெண் : ஆனந்த தவமே
வாயாடும் மனமே

அனைவரும் : துளி துளியாய்
துளி துளியாய் தூறும்
மேகம் அதுவனவே இருப்போம்
நீயும் நானும்
ஒலி எல்லாம் இசையாய் உருமாறும்
அன்பே நம் வாழ்வே

பெண் : உறவில் ஓர் இன்பம்
உயிரில் பேரின்பம்
மடியில் ஆனந்தம்
மனதில் பூம் பூம் பூம்

பெண் : இதயம் முழுதும்
இருநூற்பறவை
பறக்கும் பறக்கும்
பசியை மறக்கும்
இருக்கும் வரையில்
எனக்கேன் தீது

பெண் : ஆனந்த தவமே
வாயாடும் மனமே

பெண் : அரைகுறை வார்த்தையாய்
அழகினை பாடுவேன்
கருவறை பிள்ளையாய்
இருப்பேன் இருப்பேன்

பெண் : மறுபடி நான் ஒரு
மழலையின் ஓசையாய்
நினைவினில் ஆடுவேன்
நிதமே நிதமே

பெண் : உறவு இருக்க
உலகம் எதுக்கு
அதனால் நானே
அழகானேன்

பெண் : ஹா ..ஆஅ...ஆஅ...

அனைவரும் : துளி துளியாய்
துளி துளியாய் தூறும்
மேகம் அதுவனவே இருப்போம்
நீயும் நானும்
ஒலி எல்லாம் இசையாய் உருமாறும்
அன்பே நம் வாழ்வே

Lyrics(English)

All : Thuli thuliyaai
Thuli thuliyaai thoorum
Megam adhuvanavae iruppom
Neeyum naanum
Oli ellaam isaiyaai urumaarum
Anbae nam vaazhvae

All : Thuli thuliyaai
Thuli thuliyaai thoorum
Megam adhuvanavae iruppom
Neeyum naanum
Oli ellaam isaiyaai urumaarum
Anbae nam vaazhvae

Female : Aanandha thavamae
Vaayaadum manamae
Oodaadum sugamae
Yaavum en varamae

Female : Araikurai vaarthaiyaai
Azhaginai paaduven
Karuvarai pillaiyaai
Iruppen iruppen

Female : Marubadi naan oru
Mazhalaiyin osaiyaai
Ninaivinil aaduven
Nithamae nithamae

Female : Uravu irukka ulagam ethukku
Adhanaal naanae …azhagaanen..

Female : Anandha thavamae
Vaayaadum manamae

All : Thuli thuliyaai thuli thuliyaai thoorum
Megam adhuvanavae iruppom
Neeyum naanum
Oli ellaam isaiyaai urumaarum
Anbae nam vaazhvae

Female : Uravil or inbam
Uyiril perinbam
Madiyil aanandham
Manadhil boom boom boom

Female : Idayam muzhudhum
Irunoor paravai
Parakkum parakkum
Pasiyai marakkum
Irukkum varaiyil
Enakken theethu

Female : Anandha thavamae
Vaayaadum manamae

Female : Araikurai vaarthaiyaai
Azhaginai paaduven
Karuvarai pillaiyaai
Iruppen iruppen

Female : Marubadi naan oru
Mazhalaiyin osaiyaai
Ninaivinil aaduven
Nithamae nithamae

Female : Uravu irukka ulagam ethukku
Adhanaal naanae..azhagaanen

Female : Haa..aaaa..aa…

All : Thuli thuliyaai thuli thuliyaai thoorum
Megam adhuvanavae iruppom
Neeyum naanum
Oli ellaam isaiyaai urumaarum
Anbae nam vaazhvae

Anandha Thavame song FAQ

Who sang Anandha Thavame?

Anandha Thavame was sung by Aravind Srinivas, Deepak Blue and Rajeevi Ganesh for the 2022 Tamil film Driver Jamuna.

Who wrote the lyrics of Anandha Thavame?

The lyrics of Anandha Thavame were written by Kabilan.

Who composed the music for Anandha Thavame?

The music for Anandha Thavame was composed by Ghibran.

Which movie is the song Anandha Thavame from?

Anandha Thavame is from the Tamil film Driver Jamuna, released in 2022. The film has 3 songs on Tamilputhumai.

Anandha Thavame பாடலை பாடியவர் யார்?

Anandha Thavame பாடலை பாடியவர் Aravind Srinivas, Deepak Blue மற்றும் Rajeevi Ganesh.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Driver Jamuna திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்