Tamil Songs lyrics · 2008
Sakiyae lyrics from Dhaam Dhoom movie - தாம் தூம் திரைப்படத்திலிருந்து சகியே என் இளம் சகியே பாடல் வரிகள்
சகியே என் இளம் சகியே பாடல் 2008-ல் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
Sakiyae is a song from the 2008 Tamil film Dhaam Dhoom, written by Pa. Vijay, composed by Harris Jayaraj and sung by bombay jayashree.
- Movie Name
- Dhaam Dhoom 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தாம் தூம்
- Music
- Harris Jayaraj
- Year
- 2008
- Lyrics
- Pa. Vijay
- Singers
- bombay jayashree
Lyrics(Tamil)
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழு மதியே
வெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசுறியே
யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே... தீயா... தெரியலே...
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ (வலியே என்...)
மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே...
தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன் ...
நீயா...
முழுமையாய்
நானா...
வெறுமையாய்
நாமா... இனி சேர்வோமா...
யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே... தீயா... தெரியலே......
மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்ததும் உன் கண்கள் தான்
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது உன் வார்த்தை தான்....
கண்களைக் காணவே இமைகளே மறுப்பதா
வெந்நீர்...
பெண்ணிலா
கண்ணீர்...
கண்ணிலா...
நானும்... வெறும் கானலா...
யாரோ...
யாரோ...
மனதிலே... ஏனோ...
ஏனோ...
கனவிலே...
ஓ... நீயா...
ஓ... நீயா...
உயிரிலே.. தீயா..
தீயா...
தெரியலே...
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ
வளியே என் உயிர் வளியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழு மதியே
வெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசுறியே...
வளியே என் உயிர் வளியே
சகியே என் இளம் சகியே
வலியே என் உயிர் வலியே.
Sakiyae song FAQ
Who sang Sakiyae?
Sakiyae was sung by bombay jayashree for the 2008 Tamil film Dhaam Dhoom.
Who wrote the lyrics of Sakiyae?
The lyrics of Sakiyae were written by Pa. Vijay.
Who composed the music for Sakiyae?
The music for Sakiyae was composed by Harris Jayaraj.
Which movie is the song Sakiyae from?
Sakiyae is from the Tamil film Dhaam Dhoom, released in 2008. The film has 7 songs on Tamilputhumai.
சகியே என் இளம் சகியே பாடலை பாடியவர் யார்?
சகியே என் இளம் சகியே பாடலை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.