Skip to content

Popular

Tamil Songs lyrics · 2008

Anbe En Anbe lyrics from Dhaam Dhoom movie - தாம் தூம் திரைப்படத்திலிருந்து அன்பே என் அன்பே பாடல் வரிகள்

அன்பே என் அன்பே பாடல் 2008-ல் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா

Anbe En Anbe is a song from the 2008 Tamil film Dhaam Dhoom, written by Na. Muthukumar, composed by Harris Jayaraj and sung by Harish Raghavendra.

WhatsApp
Movie Name (in Tamil)
தாம் தூம்
Year
2008

Lyrics(Tamil)

ஆண்: அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்...
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்...
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

(இசை...)

ஆண்: நீ நீ ஒரு நதி அலை ஆனாய்
நான் நான் அதில் விழும் இலை ஆனேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ
மலையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்...
மனதினிலே இருப்பதெல்லாம்
மவுனத்திலே கலக்கும்... (அன்பே என் அன்பே...)

(இசை...)

ஆண்: நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்துடுவேன்
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்
எதைக் கொடுத்தோம்... எதை எடுத்தோம்...
தெரியவில்லை கணக்கு...
எங்கு தொலைந்தோம்... எங்கு கிடைத்தோம்...
புரியவில்லை நமக்கு... (அன்பே என் அன்பே...)

Anbe En Anbe song FAQ

Who sang Anbe En Anbe?

Anbe En Anbe was sung by Harish Raghavendra for the 2008 Tamil film Dhaam Dhoom.

Who wrote the lyrics of Anbe En Anbe?

The lyrics of Anbe En Anbe were written by Na. Muthukumar.

Who composed the music for Anbe En Anbe?

The music for Anbe En Anbe was composed by Harris Jayaraj.

Which movie is the song Anbe En Anbe from?

Anbe En Anbe is from the Tamil film Dhaam Dhoom, released in 2008. The film has 7 songs on Tamilputhumai.

அன்பே என் அன்பே பாடலை பாடியவர் யார்?

அன்பே என் அன்பே பாடலை பாடியவர் ஹரிஷ் ராகவேந்திரா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தாம் தூம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்