பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
ஆண் : சாஞ்சா சாயிர பக்கமே
சாயிர செம்மறி ஆடுகளா
சாஞ்சா சாயிர பக்கமே
சாயிர செம்மறி ஆடுகளா
உங்க சாயம் வெளுத்துப் போகும்
பழைய ஏடுகளா
சாஞ்சா சாயிர பக்கமே
சாயிர செம்மறி ஆடுகளா
உங்க சாயம் வெளுத்துப் போகும்
பழைய ஏடுகளா
சாஞ்சா சாயிர பக்கமே
சாயிர செம்மறி ஆடுகளா
ஆண் : மேயிற பக்கத்த விட்டுப்புட்டு
சும்மா மேலேயும் கீழேயும் போறிகளா
மேயிற பக்கத்த விட்டுப்புட்டு
சும்மா மேலேயும் கீழேயும் போறிகளா
ஆண் : உங்க மேனிய புடிச்சு அமுக்கிப் போடுவேன்
மெதுவா இப்படி வாரீகளா
உங்க மேனிய புடிச்சு அமுக்கிப் போடுவேன்
மெதுவா இப்படி வாரீகளா
ஆண் : சாஞ்சா சாஞ்சா
சாஞ்சா சாயிர பக்கமே
சாயிர செம்மறி ஆடுகளா
உங்க சாயம் வெளுத்துப் போகும்
பழைய ஏடுகளா
சாஞ்சா சாயிர பக்கமே
சாயிர செம்மறி ஆடுகளா
ஆண் : கட்டக் கொம்பு கருப்பாடு
துள்ளாட்டம் போடுது
கட்டக் கொம்பு கருப்பாடு
துள்ளாட்டம் போடுது
காரியமா வெள்ளாடு சொல்லாம ஓடுது
ஆண் : கட்டக் கொம்பு கருப்பாடு
துள்ளாட்டம் போடுது
காரியமா வெள்ளாடு சொல்லாம ஓடுது
மொட்டக் கொம்பு முரட்டாடு
முழிச்சு முழிச்சு பாக்குது
பழிச்சு பழிச்சு காட்டுது
மொட்டக் கொம்பு முரட்டாடு
முழிச்சு முழிச்சு பாக்குது
பழிச்சு பழிச்சு காட்டுது
ஆண் : முன்னுக்கு போற ஆட்டைப் பார்த்து
பின்னுக்கு நின்னு ஏங்குது
முன்னுக்கு போற ஆட்டைப் பார்த்து
பின்னுக்கு நின்னு ஏங்குது
ஆண் : சாஞ்சா சாஞ்சா
சாஞ்சா சாயிர பக்கமே
சாயிர செம்மறி ஆடுகளா
உங்க சாயம் வெளுத்துப் போகும்
பழைய ஏடுகளா
பழைய ஏடுகளா