பாடகி : பி. பானுமதி
இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பெண் : இணையேதும் இல்லாத
ஹ ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
யமுனா நதி தீரத்திலே…..
ஏ……ஏ…..ஏ…..
என்னைப் பிரிந்தான் ஏங்குதே நெஞ்சம்
இந்நேரத்திலே….
பெண் : கண்ணாளா வாழ்விலே
காதல் பொய்தானா…ஆஅ…..
கண்ணாளா வாழ்விலே
காதல் பொய்தானா…ஆஅ…..
கண்ணாளா…..ஆ…..ஆ….
பெண் : கண்ணிலே விளையாடும் ஜோதி
கானல் நீர்தானா….ஆஅ…..
கண்ணிலே விளையாடும் ஜோதி
கானல் நீர்தானா….ஆஅ…..
மண்ணிலே மலர் மாந்தர் ஆசை
யாவுமே வீணா…..ஆ…..
மண்ணிலே மலர் மாந்தர் ஆசை
யாவுமே வீணா…..ஆ…..
கண்ணாளா வாழ்விலே
காதல் பொய்தானா…ஆஅ…..
கண்ணாளா
பெண் : ஊழ்வினைப் பயனாலே நேர்ந்த
உண்மை இதுதானா….ஆ…..
ஊழ்வினைப் பயனாலே நேர்ந்த
உண்மை இதுதானா….ஆ…..
வாழ்வினில் பெண்ணாக நானே
பிறந்ததும் வீணா…..ஆ…..
வாழ்வினில் பெண்ணாக நானே
பிறந்ததும் வீணா…..ஆ…..
கண்ணாளா வாழ்விலே
காதல் பொய்தானா…ஆஅ…..
கண்ணாளா