Skip to content

Popular

Tamil Songs lyrics · 2020

Saagiren lyrics from Takkar movie - டக்கர் திரைப்பட பாடல் வரிகள்

Saagiren பாடல் 2020-ல் வெளியான டக்கர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ku Karthik · இசை: நிவாஸ் கே. பிரசன்னா · பாடியவர்: அபய் சோத்புர்கர் மற்றும் சுவேதா மோகன்

Saagiren is a song from the 2020 Tamil film Takkar, written by Ku Karthik, composed by Nivas K Prasanna and sung by Abhay Jodhpurkar and Shweta Mohan.

WhatsApp
Movie Name (in Tamil)
டக்கர்
Year
2020
Lyrics
Ku Karthik

Lyrics(Tamil)

ஆண் : அடடா என் சாலை ஓரம்
அழகாய் போனதே
திசை யாவும் என்னை பார்த்து
தலை ஆட்டுதே

ஆண் : உடையாமல் எந்தன் வானம்
துயலாகி போனதே
தரை மீது மின்னல்
தோன்றுதே

ஆண் : பொழியாத தூரல் எந்தன்
நடு நெஞ்சில் தூறுதே
முடியாத இன்பம் வந்து
உயிரோடு ஊஞ்சல் கட்டி ஆடுதே

ஆண் : சாகிறேன் சாகிறேன்
சாகிறேன் சாகிறேன்..ஆஆ
சாகிறேன்
நான் சாகிறேன்

ஆண் : அழகிய வானம் நீதானே
நொடிகளில் பூத்த பூ தானே
நீதானே நீதானே நீதானே

பெண் : உளராத ஏக்கம் ஒன்று
உறங்காமல் வாடுதே
மூச்சோடு முட்கள் பாயுதே

பெண் : ஒரு கோப்பை அன்பை தேடி
சிறு நெஞ்சம் ஏங்குதே
கண்ணீரில் காதல் ஓய்ந்ததே

பெண் : ஒரு பெண்மை கொண்ட ஆசை
கரைந்தோடி போனதே
மௌனத்தின் ஓசை கூட
மனசுக்குள் கூச்சல் போட்டு கொல்லுதே

பெண் : சாகிறேன் சாகிறேன்
சாகிறேன் சாகிறேன்
சாகிறேன்
நான் சாகிறேன்

ஆண் : அழகிய வானம் நீதானே
நொடிகளில் பூத்த பூ தானே
நீதானே நீதானே நீதானே

Lyrics(English)

Male : Adadaa en saalai oram
Azhagai ponadhae
Dhisai yavum ennai paarthu
Thalai aatudhae

Male : Udaiyaamal endhan vaanam
Thuyalagi ponadhae
Tharai meedhu minnal
Thondrudhae

Male : Pozhiyadha thooral endhan
Nadu nenjil thoorudhae
Mudiyaatha inbam vandhu
Uyirodu oonjal katti aadudhaen

Male : Saagiren saagiren
Saagiren saagiren…aaa
Saagiren…Naan saagiren

Male : Azhagiya vaanam neethane
Nodigalil pootha poo thaane
Neethane.. neethane..neethane

Female : Ularaadha yeakam ondru
Urangaamal vaadudhae
Moochodu mutkal paayudhae

Female : Oru kopai anbai theadi
Siru nenjam yeangudhae
Kanneril kaalgal ointhadhae

Female : Oru pennmai konda aasai
Karanthodi ponadhee
Mounathi oosai kooda
Manasukul koochal potu kolludhae

Female : Saagiren saagiren
Saagiren saagiren
Saagiren..Naan saagiren

Male : Azhagiya vaanam neethane
Nodigalil pootha poo thaane
Neethane …neethane..neethane..

Saagiren song FAQ

Who sang Saagiren?

Saagiren was sung by Abhay Jodhpurkar and Shweta Mohan for the 2020 Tamil film Takkar.

Who wrote the lyrics of Saagiren?

The lyrics of Saagiren were written by Ku Karthik.

Who composed the music for Saagiren?

The music for Saagiren was composed by Nivas K Prasanna.

Which movie is the song Saagiren from?

Saagiren is from the Tamil film Takkar, released in 2020. The film has 4 songs on Tamilputhumai.

Saagiren பாடலை பாடியவர் யார்?

Saagiren பாடலை பாடியவர் அபய் சோத்புர்கர் மற்றும் சுவேதா மோகன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டக்கர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்