ஆண் : நிரா நிரா நீ என் நிரா
திரா திரா நினைத்திரா
நொடி சுகம் தரா
வழி யுகம் விடா
ஆண் : விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே
தரையிலே நிழல் வேகுதே
தனிமையை அறியாமலே
ஆண் : நினைவுகள் விளையாடுதே
நிஜம் அது புரியாமலே
இதழ்களும் திறக்காமலே
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்
ஆண் : போகாதே அழகே
இனி தாங்காதே உயிரே
எனை தோண்டாதே திமிரே
பகல் வேஷம் போடாதே
ஆண் : உன்னை தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேனே
ஆண் : நிரா நிரா நீ என் நிரா
திரா திரா நினைத்திரா
நொடி சுகம் தரா
வழி யுகம் விடா
ஆண் : நிரா…..ஆஅ…..
ஆண் : திரா…..ஆஅ…..
ஆண் : நிரா……திரா…..
ஆண் : நிரா…..ஆஅ…..
ஆண் : நொடிகள் தாவி ஓடும்
முட்களோடு சண்டையிட்டு
வந்த பாதை போக சொல்லி
நேற்றை மீண்டும் கேட்டேன்
ஆண் : உருகி உருகி நீயும்
உலறிபோன வார்த்தை யாவும்
ஞாபாகத்தை தேடி தேடி
காதில் கேட்டு பார்த்தேன்
ஆண் : உந்தன் மடியில் நானும்
உறங்கி போன தருணம் தன்னை
படம் பிடித்த மின்னலோடு
புகை படங்கள் கேட்டேன்
ஆண் : உதடும் உதடும்
உரசி உயிர் பறித்த
சத்தம் யாவும் பதிவு செய்து
சேர்த்து வைத்த இலைகள் துளையில்
எட்டி பார்த்தேன்
ஆண் : மெழுகின் திரியில் எரியும்
தீயாய் வந்தாய்
மெழுகின் உடலை மெல்ல
ஏனோ தின்றாய்
ஆண் : உந்தன் மூச்சு காற்றை
ஊதி போனாய் பிழைத்திடுவேன் அடி
ஆண் : தரையில் தவழும் காதல்
பார்த்தால் என்ன
கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன
இந்த காலம் நேரம் எல்லாம்
ஒரு முறை கனவாய் கலைந்திடுமா
ஆண் : உனை தீராமல் பிடித்தேன்
உயிரின் உள்ளே மறைத்தேன்
வெளியில் கொஞ்சம் நடித்தேனே
பெண் : விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே
தரையிலே நிழல் வேகுதே
தனிமையை அறியாமலே
பெண் : நினைவுகள் விளையாடுதே
நிஜம் அது புரியாமலே
இதழ்களும் திறக்காமலே
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்
பெண் : போகாதே அழகே
இனி தாங்காதே உயிரே
எனை தோண்டாதே திமிரே
பகல் வேஷம் போடாதே ஆண் : வேஷம் போடாதே
பெண் : உன்னை தீராமல் பிடித்தேன் ஆண் : தீராமல் பிடித்தேன் பெண் : உயிரின் உள்ளே மறைத்தேன் ஆண் : மறைத்தேன் பெண் : வெளியில் கொஞ்சம் நடித்தேனே ஆண் : நடித்தேனே
பெண் : நிரா ஆண் : நிரா பெண் : நிரா ஆண் : நிரா பெண் : நீ என் நிரா ஆண் : நீ என் நிரா பெண் : திரா ஆண் : திரா பெண் : திரா ஆண் : திரா பெண் : நினைத்திரா ஆண் : நினைத்திரா பெண் : நொடி சுகம் தரா ஆண் : தரா பெண் : வழி யுகம் விடா ஆண் : விடா
ஆண் : I’ts not her face
It’s something about her
It’s just being in the right place with her
It’s just the moment
It’s everything about her man
ஆண் : I don’t know what to say
It’s everything about her
No it’s not her face
It’s beyond that
Nira Song Lyrics is the third single from “Takkar” tamil film starring “Siddharth“. Song sung by “Sid Sriram, Gautham Vasudev Menon, Malvi Sundaresan” and music composed by “Nivas K Prasanna”. Lyrics penned by lyricist “Ku Karthik“. நிரா நிரா பாடல் வரிகள் – டக்கர் படம் – சித்தார்த்
Singers : Sid Sriram, Gautham Vasudev Menon and Malvi Sundaresan
Music by :Nivas K. Prasanna
Male : Niraa niraa nee en niraa
Thiraa thiraa ninaithiraa
Nodi sugam tharaa
Vazhi yugam vidaa
Male : Vizhiyilae oru keeralae
Vizhundhaathae theriyaamalae
Tharaiyilae nizhal veguthae
Thanimayai ariyaamalae