Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

Rowdy Baby lyrics from Maari 2 movie - மாரி 2 திரைப்படத்திலிருந்து ரவுடி பேபி பாடல் வரிகள்

ரவுடி பேபி பாடல் 2018-ல் வெளியான மாரி 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தனுஷ் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: தனுஷ்

Rowdy Baby is a song from the 2018 Tamil film Maari 2, written by Dhanush, composed by Yuvan Shankar Raja and sung by Dhanush.

WhatsApp
Movie Name (in Tamil)
மாரி 2
Year
2018
Lyrics
Dhanush
Singers
Dhanush

Lyrics(Tamil)

ஹே என் கோலி சோடாவே
என் கறி குழம்பே
உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ

ஹே என் சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு கட்ட..
லவ்வு சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ

மை டியர் மச்சான்
நீ மனசு வச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா

மை டியர் ராணி
என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர
fire பத்திகிருச்சா

ரா நம்ம பீச்சு
பக்கம் போத்தாம்
ஒரு டப்பாங்குத்து வேஷ்த்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி

ரா you're my
only girl friendu.
I'll give you
பூச்செண்டு.
we'll make us
new trendu baby.

போத்தாம் வேஷ்த்தாம்
ரவுடி பேபி

girl friendu
பூச்செண்டு
ட்ரெண்டு பேபி.
ரவுடி பேபி...

உன்னால, ஏய் மூடாச்சு
my hormone-u
balance-u.. damageu..

ஏய் காமாச்சி..
என் மீனாட்சி...
இந்த மாரிக்கும்
உன் மேல கண்ணாச்சு..

ஒன்னு பிளஸ் ஒன்னு
டூ மாமா
யு பிளஸ் மீ
த்ரீ மாமா

அடி ஜான்சி ராணி
என் கிருஷ்ணவேணி
I'll buy u pony
அத ஓட்டினு வா நீ.

என் மந்திரவாதி
நீ கேடிக்கு கேடி
நான் உன்னுள்ள பாதி
நம்ம செம்ம ஜோடி.

ரவுடி பேபி
ஏ ரவுடி பேபி
ரவுடி பேபி..
ரவுடி பேபி.

ஹே என் கோலி சோடாவே
என் கறி குழம்பே
உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ

ஹே என் சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு கட்ட..
லவ்வு சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ

மை டியர் மச்சான்
நீ மனசு வச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா

மை டியர் ராணி
என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர
fire பத்திகிருச்சா

ரா நம்ம பீச்சு
பக்கம் போத்தாம்
ஒரு டப்பான் குத்து வேஷ்த்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி

ரா you are my
Only girl friendu.
I'll give you
பூச்செண்டு.
we'll make us
new trendu baby.

ரவுடி பேபி
ரவுடி பேபி
ரவுடி பேபி..
ரவுடி பேபி.

Rowdy Baby song FAQ

Who sang Rowdy Baby?

Rowdy Baby was sung by Dhanush for the 2018 Tamil film Maari 2.

Who wrote the lyrics of Rowdy Baby?

The lyrics of Rowdy Baby were written by Dhanush.

Who composed the music for Rowdy Baby?

The music for Rowdy Baby was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Rowdy Baby from?

Rowdy Baby is from the Tamil film Maari 2, released in 2018. The film has 3 songs on Tamilputhumai.

ரவுடி பேபி பாடலை பாடியவர் யார்?

ரவுடி பேபி பாடலை பாடியவர் தனுஷ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாரி 2 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்