Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

Maari Gethu lyrics from Maari 2 movie - மாரி 2 திரைப்படத்திலிருந்து மாரி கெத்து பாடல் வரிகள்

மாரி கெத்து பாடல் 2018-ல் வெளியான மாரி 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Chinnaponu

Maari Gethu is a song from the 2018 Tamil film Maari 2, composed by Yuvan Shankar Raja and sung by Chinnaponu.

WhatsApp
Movie Name (in Tamil)
மாரி 2
Year
2018
Singers
Chinnaponu

Lyrics(Tamil)

ஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும்
மாஞ்ச வுட்டா டீலு கிழியும்
மாரி ஒன்னு சொழட்டி வெச்சா
மம்மி டாடி பேஸ் தெரியும்

ஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும்
மாஞ்ச வுட்டா டீலு கிழியும்
மாரி ஒன்னு சொழட்டி வெச்சா
மம்மி டாடி பேஸ் தெரியும்

செல்வாக்கு செல்லாது
உன் பப்பு வேவாது
தனிக்காட்டு ராஜா டா
நம்மாளு ஏய் நம்மாளு

நீ ப்ரண்ட்ஸிப்பா வந்தாக்கா
உண்மையா இருந்தாக்கா
உசுரையே தருவான்டா
நம்மாளு ஏய் நம்மாளு

செல்வாக்கு செல்லாது
உன் பப்பு வேவாது
தனிக்காட்டு ராஜா டா
நம்மாளு ஏய் நம்மாளு

நீ ப்ரண்ட்ஸிப்பா வந்தாக்கா
உண்மையா இருந்தாக்கா
உசுரையே தருவான்டா
நம்மாளு ஏய் நம்மாளு

மாரி நீ நல்லவரா கெட்டவரா தெரியலையே பா

ஹே விலகி விலகி விலகி விலகி
ஓரம் போடா போடா
ஓ வயிறு எரிஞ்ச தண்ணி ஊத்தி
தூரம் போடா போடா

ஏய் நாங்க வேற மாறி
இவன் எங்க ஆளு மாரி
ஏய் மாரி ஏய் மாரி ஏய் மாரி

கட கட கக் காடா
நட நட நன்னாட
நிகரிகர் இங்கில்ல
இளைஞரின்பட

பட பட பப்பாட நொறுங்கிடும்
தட்டாட இங்க வந்து
நீ நீயும் சுடாதடா வட

ஏய் ஏறிடுச்சு
ஏய் துர்ர்ரர்
மாஸ்சு ஏறிடுச்சு
கிரேசு ஏறிடுச்சு

வேஷம் போடாத
வேட்டி கிழிஞ்சிருச்சு



மாட்டிகிச்சு
ம ம ம ம ம ம ம ம
மேட்டர் மாட்டிகிச்சு
ஸ்கெட்சு மாட்டிகிச்சு

பிளானு கிளான்னு எல்லாம்
காத்துல பிச்சிகிச்சு

என்னோடது எல்லாம் உன்து நண்பா
கேட்டது எல்லாம் நான் கொடுப்பேன்
என்னாண்ட ஒன்னும் இல்ல நண்பா
தோளோடு தோழனா நான் இருப்பேன்

ஹே விலகி விலகி விலகி விலகி
ஓரம் போடா போடா
ஓ வயிறு எரிஞ்ச தண்ணி ஊத்தி
தூரம் போடா போடா

ஏய் நாங்க வேற மாறி
இவன் எங்க ஆளு மாரி
ஏய் மாரி ஏய் மாரி ஏய் மாரி

ஏய் மாரி கெத்து
ஏய் மாரி கெத்து
ஏய் ஓரம் ஒத்தே
ஓரம் ஒத்தே

ஏய் கெத்து ஏய் கெத்து
ஏய் ஒத்தே ஏய் ஒத்தே
ஜிந்தா ஜிந்தா ஜிந்தா ஜிந்தா
ஜிந்தா ஜிந்தா ஜிந்தா ஜிந்தா

ஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும்
மாஞ்ச வுட்டா டீலு கிழியும்
மாரி ஒன்னு சொழட்டி வெச்சா
மம்மி டாடி பேஸ் தெரியும்

யாரு எடத்துல வந்து
யாரு சீன் போடுறது

Maari Gethu song FAQ

Who sang Maari Gethu?

Maari Gethu was sung by Chinnaponu for the 2018 Tamil film Maari 2.

Who composed the music for Maari Gethu?

The music for Maari Gethu was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Maari Gethu from?

Maari Gethu is from the Tamil film Maari 2, released in 2018. The film has 3 songs on Tamilputhumai.

மாரி கெத்து பாடலை பாடியவர் யார்?

மாரி கெத்து பாடலை பாடியவர் Chinnaponu.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாரி 2 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்